பால்நிலவு நேரம் பார்க்கவில்லை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அன்பு ரோஜா

இந்த பாடலை பற்றி :
அன்பு ரோஜா படத்திலிருந்து பால்நிலவு நேரம் பார்க்கவில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.பால்நிலவு நேரம் பார்க்கவில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பு ரோஜா படத்தின் பால்நிலவு நேரம் பார்க்கவில்லை பாடலின் வரிகள்

பெண் : ஆஆ….ஆ……ஆ……..ஆ…..
ஆண் : ஹோஹேய் மை டார்லிங்
ஆண் : பன்னிரெண்டு மணி அடித்தால்………….
பெண் : உன்னை நான் நினைப்பேன்
என்னை நான் மறப்பேன்
ஆண் : கண்ணும் கண்ணும் மின்ன மின்ன
கையும் கையும் பின்ன பின்ன
நெருக்கமா இறுக்கமா இருப்போமா அணைப்போமா
பெண் : கட்டிப்போட காவலில்லை
தட்டிக்கேட்ட யாருமில்லை
இருப்பதை கொடுக்கவா கொடுத்ததை எடுக்கவா
பெண் : ஹே……..லாலாலா…..
ஹே…..லாலாலா
பெண் : உலகம் உறங்கும் இந்த வேளை
தொடங்கும் நமது இன்ப லீலை
ஆண் : நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி
நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி
பெண் : சந்திக்கின்ற நேரமிது
தித்திக்கின்ற முத்தம் ஒன்று
உதட்டிலே பதிக்கவா இனிப்பிலே மிதக்கவா
ஆண் : பச்சை புல்லில் மெத்தையிட்டு
பக்கம் வந்து தந்தச் சிற்பம்
அழைக்கையில் அணைக்கவா
அனைத்தையும் ரசிக்கவா
ஆண் : ஹே ஹோ மை டார்லிங்
பெண் : என்னை நான் தருவேன்
பெண் : காதல் போக வில்லை தொற்று
கடவுள் எழுதி வைத்த தீர்ப்பு
பெண் : அன்னை என்ன தந்தை என்ன
சொந்தம் என்ன சுற்றம் என்ன
பெண் : தடுப்பதா
ஆண் : வெறுப்பதா
பெண் : மறுப்பதா
ஆண் : கெடுப்பாதா
பெண் : இந்த காதல் தெய்வ காதல்
என்றும் வாழும் உண்மை காதல்
ஆண் : உனக்கு நான் எனக்கு நீ
பெண் : எனக்கு நீ நடத்து நீ
ஹா…..ஆஅ….ஆ….

அன்பு ரோஜா படத்தின் மற்ற பாடல்கள்

பால்நிலவு நேரம் பார்க்கவில்லை தேடல் சொற்கள்:
பால்நிலவு நேரம் பார்க்கவில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பால்நிலவு நேரம் பார்க்கவில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பால்நிலவு நேரம் பார்க்கவில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பால்நிலவு நேரம் பார்க்கவில்லை பாட்டு
பால்நிலவு நேரம் பார்க்கவில்லை ஐடியூன்ஸ், பால்நிலவு நேரம் பார்க்கவில்லை tamil2lyrics
அன்பு ரோஜா பால்நிலவு நேரம் பார்க்கவில்லை
பால்நிலவு நேரம் பார்க்கவில்லை பாட்டு வரிகள்
பால்நிலவு நேரம் பார்க்கவில்லை படத்தின் பேர்
பால்நிலவு நேரம் பார்க்கவில்லை ரிங்டோன்
பால்நிலவு நேரம் பார்க்கவில்லை வரிகள்
பாடல் பால்நிலவு நேரம் பார்க்கவில்லை
ஷங்கர் கணேஷ் பால்நிலவு நேரம் பார்க்கவில்லை