பன்னிரென்று மணியடித்தாள்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம் , குழு
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அன்பு ரோஜா

இந்த பாடலை பற்றி :
அன்பு ரோஜா படத்திலிருந்து பன்னிரென்று மணியடித்தாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.பன்னிரென்று மணியடித்தாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பு ரோஜா படத்தின் பன்னிரென்று மணியடித்தாள் பாடலின் வரிகள்

பெண் : ஆ……ஆ……ஆ……
ஹா……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….
பெண் : பாரசீக கவிஞனுக்கும்
பாட்டெழுதி தந்தவள் நான்
பாக்தாத் நகரத்திலே
பவனியாக வந்தவள் நான்
அரேபிய தேசத்தையே அடிமை கொண்டு
நின்றவள் நா……..ன்
ஆயிரம் பாதுஷாவை அழகாலே
வென்றவள் நா……..ன்
ஆண் : அரே வாஹ் வாஹ் வாஹ் வாஹ் வ
பெண் : ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹேய்
ஆதாபர் மேரா சலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்
பெண் : கோல்கொண்டா சுல்தான் என் கால் கண்டான்
கால் கண்டு என் மீது மால் கொண்டான்
பேரழகி நூர்ஜகான் நீ என்றான்
என் பேகமே பீபியே வா என்றான்……ஆ….ஆ…..ஆ….
ஆண் : கியா மஜா ஹை
பெண் : ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹேய்
ஆதாபர் மேரா சலாம்
பெண் : அத்தர் மணம் வீசும்
ஹரகஜாம் மேனி இது
அக்பர் மகன் நாடும் அனார்கலி ஜாதி இது
பர்தா மறைத்த முகம் பாதாம்பால் கிண்ணம் இது
பஞ்சணையில் நீ வந்தால் கொஞ்சுகின்ற அன்னமிது
ஆண் : வாரே வாஹ் மேரே புல் புல்….
பெண் : ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்
பெண் : ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்

அன்பு ரோஜா படத்தின் மற்ற பாடல்கள்

பன்னிரென்று மணியடித்தாள் தேடல் சொற்கள்:
பன்னிரென்று மணியடித்தாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பன்னிரென்று மணியடித்தாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பன்னிரென்று மணியடித்தாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பன்னிரென்று மணியடித்தாள் பாட்டு
பன்னிரென்று மணியடித்தாள் ஐடியூன்ஸ், பன்னிரென்று மணியடித்தாள் tamil2lyrics
அன்பு ரோஜா பன்னிரென்று மணியடித்தாள்
பன்னிரென்று மணியடித்தாள் பாட்டு வரிகள்
பன்னிரென்று மணியடித்தாள் படத்தின் பேர்
பன்னிரென்று மணியடித்தாள் ரிங்டோன்
பன்னிரென்று மணியடித்தாள் வரிகள்
பாடல் பன்னிரென்று மணியடித்தாள்
ஷங்கர் கணேஷ் பன்னிரென்று மணியடித்தாள்