ஆதி வந்த மேகம்

This content is also available in: English

பாடகர்கள்: ஏ. எம். ராஜா , பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அர்த்தங்கள் ஆயிரம்

இந்த பாடலை பற்றி :
அர்த்தங்கள் ஆயிரம் படத்திலிருந்து ஆதி வந்த மேகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஏ. எம். ராஜா , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.ஆதி வந்த மேகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அர்த்தங்கள் ஆயிரம் படத்தின் ஆதி வந்த மேகம் பாடலின் வரிகள்

ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
பெண் : {நீ எனக்கு பிள்ளை நான் சுமக்கவில்லை
தாய் என்ற பேர் வந்தது
ஆண் : நீயணைத்த முல்லை நாம் விதைத்ததில்லை
நமக்காக அவன் தந்தது} (2)
பெண் : {என் வீட்டில் வந்தாடும்
ஆண் : பொன்னூஞ்சல் நீயாகும்} (2)
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஆண் : {புள்ளி மானின் கன்று துள்ளியோடி இன்று
விளையாடும் அழகென்னவோ
பெண் : சொந்தமான பின்பு எந்த நாளும் அன்பு
குறையாத உறவல்லவோ} (2)
ஆண் : {தென்றல் போல் நீ வாழ்க
பெண் : திங்கள் போல் நிறைவாக} (2)
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
பெண் : நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ
இருவர் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ….ஆ….
ஹா…..ஹா…..ஹா……ஆஅ……ஆஅ….ஆ…..
ஹா…..ஹா……ஆஅ…..ஆஅ….ஆ….
ஹா…..ஹா…..ஹா……ஆஅ……ஆஅ….ஆ…..

அர்த்தங்கள் ஆயிரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி வந்த மேகம் தேடல் சொற்கள்:
ஆதி வந்த மேகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி வந்த மேகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி வந்த மேகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி வந்த மேகம் பாட்டு
ஆதி வந்த மேகம் ஐடியூன்ஸ், ஆதி வந்த மேகம் tamil2lyrics
அர்த்தங்கள் ஆயிரம் ஆதி வந்த மேகம்
ஆதி வந்த மேகம் பாட்டு வரிகள்
ஆதி வந்த மேகம் படத்தின் பேர்
ஆதி வந்த மேகம் ரிங்டோன்
ஆதி வந்த மேகம் வரிகள்
பாடல் ஆதி வந்த மேகம்
ஷங்கர் கணேஷ் ஆதி வந்த மேகம்