முத்துக்கு முத்தாக சாட்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி மகாதேவன்
படம்: அன்பு சகோதரர்கள்

இந்த பாடலை பற்றி :
அன்பு சகோதரர்கள் படத்திலிருந்து முத்துக்கு முத்தாக சாட் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி மகாதேவன்.முத்துக்கு முத்தாக சாட் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பு சகோதரர்கள் படத்தின் முத்துக்கு முத்தாக சாட் பாடலின் வரிகள்

ஆண் : எதிர்ப்பார்த்தேன்
உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………
பெண் : எதற்காக……
ஆண் : அதற்காக……
பெண் : எதிர்ப்பார்த்தேன்
உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………
ஆண் : எதற்காக……
பெண் : அதற்காக……
பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்
ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்….
ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பெண் : காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
ஆண் : உன் மடி வேண்டும் நான் படுக்க
பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
ஆண் : எனக்கு உன் மடி வேண்டும் நான் படுக்க
பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
ஆண் : அதற்காக………..
பெண் : எதிர்ப்பார்த்தேன்
ஆண் : ம்ம்……
பெண் : உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………
ஆண் : எதற்காக………
பெண் : அதற்காக….
ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
ஆண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்….
பெண் : மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
ஆண் : குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க
குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க
பெண் : ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
பெண் : நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
பெண் : அதற்காக……….
ஆண் : எதிர்ப்பார்த்தேன்
பெண் : ம்ம்…..
ஆண் : உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக………
பெண் : எதற்காக ………..
ஆண் : அதற்காக….
பெண் : {ம்ம்…..ம்ம்….
ஆண் : ம்ம்…..ம்ம்…..} (2)

அன்பு சகோதரர்கள் படத்தின் மற்ற பாடல்கள்

முத்துக்கு முத்தாக சாட் தேடல் சொற்கள்:
முத்துக்கு முத்தாக சாட் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்துக்கு முத்தாக சாட் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்துக்கு முத்தாக சாட்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்துக்கு முத்தாக சாட் பாட்டு
முத்துக்கு முத்தாக சாட் ஐடியூன்ஸ், முத்துக்கு முத்தாக சாட் tamil2lyrics
அன்பு சகோதரர்கள் முத்துக்கு முத்தாக சாட்
முத்துக்கு முத்தாக சாட் பாட்டு வரிகள்
முத்துக்கு முத்தாக சாட் படத்தின் பேர்
முத்துக்கு முத்தாக சாட் ரிங்டோன்
முத்துக்கு முத்தாக சாட் வரிகள்
பாடல் முத்துக்கு முத்தாக சாட்
கே. வி மகாதேவன் முத்துக்கு முத்தாக சாட்