தாக தக தகயேன ஆதவ

This content is also available in: English

பாடகர்கள்: கண்டசாலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: காரைக்கால் அம்மையார்

இந்த பாடலை பற்றி :
காரைக்கால் அம்மையார் படத்திலிருந்து தாக தக தகயேன ஆதவ என்ற பாடலை பாடிய பாடகர்கள் கண்டசாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.தாக தக தகயேன ஆதவ பாடல் வரிகள் கீழே உள்ளது.

காரைக்கால் அம்மையார் படத்தின் தாக தக தகயேன ஆதவ பாடலின் வரிகள்

ஆண் : {முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக} (2)
ஆண் : பள்ளிக் கொண்ட பிள்ளையிடம்
பாட்டுதான் படிப்பதன்றி
உள்ளதொரு நோய் தீர்க்க
ஒரு காசும் இல்லையடா
ஆண் : தாலாட்டி வளர்த்த நெஞ்சம்
தாளாமல் புலம்புதடா
தம்பியரைத் தந்த தெய்வம்
நம்பியதை மறந்ததடா……..
ஆண் : முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக
ஆண் : சொர்க்கத்தின் வாசல் உன்னை
சொந்தம் கொள்ள தேடுதடா
பக்கத்தில் நானிருக்க…..
பாலகனை தேடுதடா…….
ஆண் : தெய்வம் உன்னை அழைப்பதனை
தெரிந்ததடா என் மனமே
தேவை ஒரு ஜீவனென்றால்
நான் போகச் சம்மதமே……
நான் போகச் சம்மதமே……
ஆண் : முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

காரைக்கால் அம்மையார் படத்தின் மற்ற பாடல்கள்

தாக தக தகயேன ஆதவ தேடல் சொற்கள்:
தாக தக தகயேன ஆதவ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாக தக தகயேன ஆதவ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாக தக தகயேன ஆதவ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாக தக தகயேன ஆதவ பாட்டு
தாக தக தகயேன ஆதவ ஐடியூன்ஸ், தாக தக தகயேன ஆதவ tamil2lyrics
காரைக்கால் அம்மையார் தாக தக தகயேன ஆதவ
தாக தக தகயேன ஆதவ பாட்டு வரிகள்
தாக தக தகயேன ஆதவ படத்தின் பேர்
தாக தக தகயேன ஆதவ ரிங்டோன்
தாக தக தகயேன ஆதவ வரிகள்
பாடல் தாக தக தகயேன ஆதவ
கே. வி. மகாதேவன் தாக தக தகயேன ஆதவ