கெட்டுக்கொடி உருமி

This content is also available in: English

பாடகர்கள்: கண்டசாலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: பட்டிக்காடா பட்டணமா

இந்த பாடலை பற்றி :
பட்டிக்காடா பட்டணமா படத்திலிருந்து கெட்டுக்கொடி உருமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கண்டசாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.கெட்டுக்கொடி உருமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டிக்காடா பட்டணமா படத்தின் கெட்டுக்கொடி உருமி பாடலின் வரிகள்

ஆண் : {முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக} (2)
ஆண் : {தாயாரும் படித்ததில்லை
தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி
ஓர் பாட்டும் அறிந்ததில்லை} (2)
ஆண் : {தானாக படித்து வந்தான்
தங்கமென வளர்ந்த தம்பி} (2)
ஆண் : தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் அவனை நம்பி
ஆண் : முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக
ஆண் : {அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் தம்பியுள்ளம்} (2)
ஆண் : {அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும்} (2)
ஆண் : {சின்னத்தம்பி கடைசித்தம்பி
செல்லமாய் வளர்ந்த பிள்ளை} (2)
ஆண் : ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை
ஆண் : முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக
ஆண் : {ராஜாக்கள் மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் கொண்ட சொந்தமடா} (2)
ஆண் : {ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா} (2)
ஆண் : நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா
ஆண் : முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

பட்டிக்காடா பட்டணமா படத்தின் மற்ற பாடல்கள்

கெட்டுக்கொடி உருமி தேடல் சொற்கள்:
கெட்டுக்கொடி உருமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கெட்டுக்கொடி உருமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கெட்டுக்கொடி உருமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கெட்டுக்கொடி உருமி பாட்டு
கெட்டுக்கொடி உருமி ஐடியூன்ஸ், கெட்டுக்கொடி உருமி tamil2lyrics
பட்டிக்காடா பட்டணமா கெட்டுக்கொடி உருமி
கெட்டுக்கொடி உருமி பாட்டு வரிகள்
கெட்டுக்கொடி உருமி படத்தின் பேர்
கெட்டுக்கொடி உருமி ரிங்டோன்
கெட்டுக்கொடி உருமி வரிகள்
பாடல் கெட்டுக்கொடி உருமி
கே. வி. மகாதேவன் கெட்டுக்கொடி உருமி