மேலே வானம் கீழே பூமி

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , ஆண்ட்ரியா ஜெரேமையா
இசையமைப்பாளர்: அர்ரோல் கொரெல்லி
படம்: முழு நிலவு

இந்த பாடலை பற்றி :
முழு நிலவு படத்திலிருந்து மேலே வானம் கீழே பூமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா , ஆண்ட்ரியா ஜெரேமையா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி.மேலே வானம் கீழே பூமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

முழு நிலவு படத்தின் மேலே வானம் கீழே பூமி பாடலின் வரிகள்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ஆழியா என் தோழியா
நான் ஜாலியா கொலம்புறேன்
ஜாலியா நம்ம வாலியா
புது கவிதையா பொலம்புறேன்
ஆண் : கெத்தான கில்லி நானடி
வெத்தாகி போனேன் ஏனடி
மாசான பீஸ்சு நானடி
லூசாகி போனேன் ஏனடி
ஆண் : {லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
ஆண் : லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு} (2)…ஓஹோ
பெண் : தேடினேன் வாடினேன்
ஓடினேன்
உன்னை காணத்தானே
அன்பே எந்தன் விழி ஏங்குதே
வேகிறேன் சாய்கிறேன் நுழைகிறேன்
உன்னை சேர தானே
அன்பே எந்தன் உயிர் வாழுதே
ஆண் : என் நெஞ்சில் செவி வைத்து கேட்டாலும்
அது உன் பேரை துடிகின்றது
பெண் : உன் மீது நான் கொண்ட காதல்தான்
அது கொல்லாமல் கொல்கின்றதே
ஆண் : அருகில் வாடி
இறுகதாடி
காதல் மழை இங்கே
பொழிகின்றதே
பெண் : சி சி போடா
வெட்கம் ஏன்டா
இருவர் : காதல் தீ இங்கு எரிகின்றதே
ஆண் : லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
ஆண் : லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு
இருவர் : {லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
இருவர் : லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு
பெண் : காதலா என் காதலா
நான் கிரேஸியா மாறிட்டேன்
ஓ காதலா உன் காதலில்
ரொம்ப ஈசியா உருகிட்டேன்
பெண் : கிக்கான பொண்ணு நானடா
மக்காகி போனேன் ஏனடா
ஆண் : மாசான பீசு நானடி
லூசு லூசாகி போனேன் ஏனடி
இருவர் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ
ஓஒ…..ஒ…..ஒ…..ஓ…..
ஆண் : லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
ஆண் : லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு

முழு நிலவு படத்தின் மற்ற பாடல்கள்

மேலே வானம் கீழே பூமி தேடல் சொற்கள்:
மேலே வானம் கீழே பூமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மேலே வானம் கீழே பூமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மேலே வானம் கீழே பூமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மேலே வானம் கீழே பூமி பாட்டு
மேலே வானம் கீழே பூமி ஐடியூன்ஸ், மேலே வானம் கீழே பூமி tamil2lyrics
முழு நிலவு மேலே வானம் கீழே பூமி
மேலே வானம் கீழே பூமி பாட்டு வரிகள்
மேலே வானம் கீழே பூமி படத்தின் பேர்
மேலே வானம் கீழே பூமி ரிங்டோன்
மேலே வானம் கீழே பூமி வரிகள்
பாடல் மேலே வானம் கீழே பூமி
அர்ரோல் கொரெல்லி மேலே வானம் கீழே பூமி