ஆயிரம் முத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: டிஜே அருணாசலம்
இசையமைப்பாளர்: அர்ரோல் கொரெல்லி
படம்: அவன் பித்தனா

இந்த பாடலை பற்றி :
அவன் பித்தனா படத்திலிருந்து ஆயிரம் முத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டிஜே அருணாசலம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி.ஆயிரம் முத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் பித்தனா படத்தின் ஆயிரம் முத்தம் பாடலின் வரிகள்

ஆண் : போறேன்னு நீ போனா
எங்கன்னு நான் போவேன்
எந்நாளும் நீ வேணும்
நான் என்னோட வாழ்க்கை வாழ
ஆண் : சொல்லாம நீ போனா
கலங்காம என்ன பண்ண
நீ எப்ப வருவன்னு
காத்து இருப்பேன்
ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும்
உன்னை விட்டு எங்கும் போகாம
நீ எப்போ வருவ வருவ
காத்து இருக்குறான்
ஆண் : கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
பேசாம கொல்லாத
என்னாகும் இந்த புள்ள
ஆண் : கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
பேசாம கொல்லாத
என்னாகும் இந்த புள்ள
ஆண் : சொல்லாம நீ போனா
கலங்காம என்ன பண்ண
நீ எப்ப வருவன்னு
காத்து இருப்பேன்
ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும்
உன்னை விட்டு எங்கும் போகாம
நீ எப்போ வருவ வருவ
காத்து இருக்குறான்
பெண் : ஆஅ…..ஆ….ஆ….ஆ….
ஆ…..ஆ….
ஆஅ…..ஆ….ஆ….ஆ….
ஆ…..ஆ….
ஆண் : கண்ணுக்குள்ள வந்தாயே
பெண் : வந்தாயே
ஆண் : கண்ணீரை தந்தாயே
பெண் : தந்தாயே
ஆண் : நெஞ்சிக்குள்ள நீ வந்து
என்னை கொன்னு தின்னு கொஞ்சம் போனாயே
பெண் : என் உசுரா உன்னை நான் பார்க்க
நீ போனா நானும் கொழுந்தாட
உன் வாசம் வீசும் திசை பார்த்து
நெஞ்சு துடிக்கும் தினம் தானே
ஆண் : சொல்லாம நீ போனா
கலங்காம என்ன பண்ண
நீ எப்ப வருவன்னு
காத்து இருப்பேன்
ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும்
உன்னை விட்டு எங்கும் போகாம
நீ எப்போ வருவ வருவ
காத்து இருக்குறான்
குழு : {கண்ணால கிள்ளாத
ஆண் : என்னாகும் இந்த புள்ள
குழு : பேசாம கொல்லாத
ஆண் : என்னாகும் இந்த புள்ள} (2)
ஆண் : போறேன்னு நீ போனா…..
குழு : {கண்ணால கிள்ளாத
ஆண் : என்னாகும் இந்த புள்ள
குழு : பேசாம கொல்லாத
ஆண் : என்னாகும் இந்த புள்ள} (2)

அவன் பித்தனா படத்தின் மற்ற பாடல்கள்

ஆயிரம் முத்தம் தேடல் சொற்கள்:
ஆயிரம் முத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆயிரம் முத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆயிரம் முத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆயிரம் முத்தம் பாட்டு
ஆயிரம் முத்தம் ஐடியூன்ஸ், ஆயிரம் முத்தம் tamil2lyrics
அவன் பித்தனா ஆயிரம் முத்தம்
ஆயிரம் முத்தம் பாட்டு வரிகள்
ஆயிரம் முத்தம் படத்தின் பேர்
ஆயிரம் முத்தம் ரிங்டோன்
ஆயிரம் முத்தம் வரிகள்
பாடல் ஆயிரம் முத்தம்
அர்ரோல் கொரெல்லி ஆயிரம் முத்தம்