போறேனு நீ போனா

பாடகர்கள்: டி. சத்யப்பிரகாஷ்
இசையமைப்பாளர்: அபிஷேக் சி. எஸ்
படம்: அன்புள்ள கில்லி

இந்த பாடலை பற்றி :
அன்புள்ள கில்லி படத்திலிருந்து போறேனு நீ போனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. சத்யப்பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அபிஷேக் சி. எஸ்.போறேனு நீ போனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்புள்ள கில்லி படத்தின் போறேனு நீ போனா பாடலின் வரிகள்

ஆண் : என்னை சீண்டி விட்டு போகும்
சண்டாளி
உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி
என் தாகத்த ஏத்தும் சதிகாரி
உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி
ஆண் : என்னை சீண்டி விட்டு போகும்
சண்டாளி
உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி
என் தாகத்த ஏத்தும் சதிகாரி
உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி
ஆண் : சண்டாளி சண்டாளி
சண்டாளி சண்டாளி
ஆண் : எனை கண்ணால கிள்ளி
உன் கொழுசுகுள்ள போடு
காத்துவீச
காதல் அந்தி மழை
ஆண் : உன் இதழோரம் தேன
வண்டா நானும் தீண்ட
மாலை மூழ்க
மோக இன்ப கதை
ஆண் : போற போற போறா
சொக்க வச்சி போறா
போற போற போறா
நிக்க வச்சி போறா
ஆண் : போற போற போறா
தெறி…..சொக்க வச்சி போறா
சண்டாளி…..போற போற போறா
எனை தூக்கி நிக்க வச்சி போறா
சதிகாரி….
ஆண் : உன் பொல்லாப்பு
கட்டி வச்சு அடிச்சும்
என் தள்ளாடும் வேதம் உள்ள
மனசு துள்ள விட்ட
ஆண் : அடி மகராசி பொன்னாயி
என்னை பொலி போட்ட
தினம் மூச்சி ஏறி ஓயாம
மூச்ச அடைக்க வச்ச
ஆண் : அடியே இளங்கிளியே
இனிச்ச திமிரே
கருமேகம் விரிப்பில்
உசுர நினைச்ச அழகே
ஆண் : என்னை சீண்டி விட்டு போகும்
சண்டாளி
உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி
என் தாகத்த ஏத்தும் சதிகாரி
உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி
ஆண் : சண்டாளி சண்டாளி
சண்டாளி சண்டாளி

அன்புள்ள கில்லி படத்தின் மற்ற பாடல்கள்

போறேனு நீ போனா தேடல் சொற்கள்:
போறேனு நீ போனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போறேனு நீ போனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போறேனு நீ போனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போறேனு நீ போனா பாட்டு
போறேனு நீ போனா ஐடியூன்ஸ், போறேனு நீ போனா tamil2lyrics
அன்புள்ள கில்லி போறேனு நீ போனா
போறேனு நீ போனா பாட்டு வரிகள்
போறேனு நீ போனா படத்தின் பேர்
போறேனு நீ போனா ரிங்டோன்
போறேனு நீ போனா வரிகள்
பாடல் போறேனு நீ போனா
அபிஷேக் சி. எஸ் போறேனு நீ போனா

மறுமொழி இடவும்