ஜிஎஸ்டி

This content is also available in: English

பாடகர்கள்: சுப்ரியா ஜோஷி,சந்தோஷ்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: அண்ணாதுரை

இந்த பாடலை பற்றி :
அண்ணாதுரை படத்திலிருந்து ஜிஎஸ்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுப்ரியா ஜோஷி,சந்தோஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.ஜிஎஸ்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அண்ணாதுரை படத்தின் ஜிஎஸ்டி பாடலின் வரிகள்

பாடகி : சுப்ரியா ஜோஷி

பாடகர் : சந்தோஷ்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : …………………..

ஆண் : ஜிஎஸ்டிய மாறி
நீயும் என்ன வச்சி செய்யுற
சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற

ஆண் : பூகம்பம் மாதிரி
வந்து குண்ட தூக்கி
போடுற பாக்குற
பார்வையால் என்ன
கொன்னு புட்டு ஓடுற

ஆண் : தூக்கம் போச்சே
அட என்னோட தூக்கம்
எல்லாம் ஓடி போச்சே
ஹே உன்னாலே கூடி
போச்சே அட என்னோட
ரத்த ஓட்டம் கூடி போச்சே
ஹே தன்னாலே

பெண் : ஜிஎஸ்டிய மாறி
நீயும் என்ன வச்சி செய்யுற
சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற

பெண் : பூகம்பம் மாதிரி
வந்து குண்ட தூக்கி
போடுற பாக்குற
பார்வையால் என்ன
கொன்னு புட்டு ஓடுற

குழு : ………………………..

ஆண் : பலநூறு வருடங்கள்
வாழ்கின்ற நிறைவொன்றை
நிமிடத்தில் நீ வந்து தந்தாயடி
உலகத்தின் அழகெல்லாம்
உதடுக்குள் குடிவைத்து
நீ எந்தன் உயிர் வாங்கி
சென்றாயடி

பெண் : யே தடயங்கள்
இல்லாமல் வந்தாயடா
தடமாக என் நெஞ்சில்
நின்றாயடா உடல் என்னை
பிரிந்தாலும் இருப்பேனடா
உன்னை நொடி நேரம்
பிரிந்தாலும் இறப்பேனடா

ஆண் : ………………………..

ஆண் : ஜிஎஸ்டிய மாறி
நீயும் என்ன வச்சி செய்யுற
சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற

ஆண் : பூகம்பம் மாதிரி
வந்து குண்ட தூக்கி
போடுற பாக்குற
பார்வையால் என்ன
கொன்னு புட்டு ஓடுற

ஆண் : வார்த்தையில்லாமல்
உன் கண் பேசும் பாஷைக்கு
உலகத்தில் ஈடேதும் மொழியே
இல்லை வானத்தை தாண்டி தான்
நான் தேடி சென்றாலும் உன்போல்
ஓர் தேவதை யாரும் இல்லை

பெண் : கொண்டாலும்
கொன்றாலும் என்
சொந்தம் நீ பிரித்தாலும்
பிரியாத புது பந்தம் நீ
தாய் போல தெரிகின்ற
என் நண்பன் நீ என்னை
உயிர் மீது சுமக்கின்ற
என் பிம்பம் நீ

ஆண் : தூக்கம் போச்சே
அட என்னோட தூக்கம்
எல்லாம் ஓடி போச்சே
ஹே உன்னாலே கூடி
போச்சே அட என்னோட
ரத்த ஓட்டம் கூடி போச்சே
ஹே தன்னாலே

ஆண் : ………………………..

ஆண் : ஜிஎஸ்டிய மாறி
நீயும் என்ன வச்சி செய்யுற
சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற

ஆண் : பூகம்பம் மாதிரி
வந்து குண்ட தூக்கி
போடுற பாக்குற
பார்வையால் என்ன
கொன்னு புட்டு ஓடுற

அண்ணாதுரை படத்தின் மற்ற பாடல்கள்

ஜிஎஸ்டி தேடல் சொற்கள்:
ஜிஎஸ்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜிஎஸ்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜிஎஸ்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜிஎஸ்டி பாட்டு
ஜிஎஸ்டி ஐடியூன்ஸ், ஜிஎஸ்டி tamil2lyrics
அண்ணாதுரை ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி பாட்டு வரிகள்
ஜிஎஸ்டி படத்தின் பேர்
ஜிஎஸ்டி ரிங்டோன்
ஜிஎஸ்டி வரிகள்
பாடல் ஜிஎஸ்டி
விஜய் ஆன்டனி ஜிஎஸ்டி