ஓடாதே

This content is also available in: English

பாடகர்கள்: அனந்து,ஆண்ட்ரு
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: அண்ணாதுரை

இந்த பாடலை பற்றி :
அண்ணாதுரை படத்திலிருந்து ஓடாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனந்து,ஆண்ட்ரு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.ஓடாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அண்ணாதுரை படத்தின் ஓடாதே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அனந்து, ஆண்ட்ரு

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

குழு : …………………………….

ஆண் : ஓடாதே ஓடாதே
நியாயங்கள் தேடாதே
இங்கே நல்லவனாய்
வாழ்ந்தால் போதாதே
பூமி கெட்டவனை கேள்வி
கேட்காதே

குழு : தூளாகும் சூது
திமிராக மோது நீ திருந்திட
நினைத்தால் உலகம்
திருந்தாது உன்னை
துரத்திய கூட்டம்
தெறித்திட விளையாடு

குழு : ஓடாதே ஓடாதே
நியாயங்கள் தேடாதே

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
………………………………….

ஆண் : நீதியும் நேர்மையும்
வாழ்வில் தேவை என்று
சாத்திரம் சொன்னது
உண்மை இல்லையோ

ஆண் : போலியும்
பொய்களும் போட்டி
போடும் போது பூமியில்
நியாயமே வாழ்வதில்லையோ

ஆண் : இருட்டில் நாம்
நடக்கும் போது நிழலும்
இல்லை நீ வாழ உண்மை
தவிர துணையும் இல்லை

குழு : துன்பம் இன்பம்
வாழ்வில் பாதி துவளாமல்
முட்டி மோதி திருந்திட
நினைத்தால் உலகம்
திருந்தாது

ஆண் : ஓடாதே ஓடாதே
நியாயங்கள் தேடாதே

குழு : ………………………………….

ஆண் : நன்மைகள்
தீமைகள் ரெண்டும்
உண்மை இல்லை
தேவைகள் மட்டுமே
நியாயமானதே

ஆண் : இன்பமும்
துன்பமும் தூரம்
ஒன்றும் இல்லை
வாழ்க்கையில்
ரெண்டுமே பாடமானதே

ஆண் : திருப்பங்கள்
இல்லாவிட்டால் பாதை
இல்லை திரும்பாமல்
நீயும் சென்றால் பயணம்
இல்லை

குழு : கொன்றாலும்
பாவம் என்பார் தின்றால்
அது போகும் என்பார்
திருந்திட நினைத்தால்
உலகம் திருந்தாது

ஆண் : ஓடாதே ஓடாதே
நியாயங்கள் தேடாதே
இங்கே நல்லவனாய்
வாழ்ந்தால் போதாதே
பூமி கெட்டவனை கேள்வி
கேட்காதே

குழு : தூளாகும் சூது
திமிராக மோது நீ திருந்திட
நினைத்தால் உலகம்
திருந்தாது உன்னை
துரத்திய கூட்டம்
தெறித்திட விளையாடு

அண்ணாதுரை படத்தின் மற்ற பாடல்கள்

ஓடாதே தேடல் சொற்கள்:
ஓடாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓடாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓடாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓடாதே பாட்டு
ஓடாதே ஐடியூன்ஸ், ஓடாதே tamil2lyrics
அண்ணாதுரை ஓடாதே
ஓடாதே பாட்டு வரிகள்
ஓடாதே படத்தின் பேர்
ஓடாதே ரிங்டோன்
ஓடாதே வரிகள்
பாடல் ஓடாதே
விஜய் ஆன்டனி ஓடாதே