அன்னமே

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ் , சின்மயி
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ்குமார்
படம்: அன்னக்கொடி

இந்த பாடலை பற்றி :
அன்னக்கொடி படத்திலிருந்து அன்னமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ் , சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார்.அன்னமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னக்கொடி படத்தின் அன்னமே பாடலின் வரிகள்

பெண் : ஓ… ஹோ… ஹோ…
ஆண் : அடியே ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
அஹ வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மேய்ச்சக் காடு நீதான் புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
பெண் : அட போடா ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
நான் வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் தொல்ல……
ஆண் : ஆலங்கெள நான் ஊனாங்கொடி நீ
எண்ணம் போல ஏறி படர்ந்துக்க…
பெண் : ஏ ஆட்டுக்கெடா நீ ஆடா தோடா நான்
ஆள விட்டு ஓடி ஒதுங்கிக்க…
ஆண் : ஏ முள்ளையும் திங்கும் ஆடு
மல்லிகச் செடிய விடுமா
வெக்கத்தையும் மாறாப்பையும் விட்டுபுட்டு வா…
பெண் : அட போடா ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
நான் வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் தொல்ல……
பெண் : ஏ பொட்டச்சி செருப்ப பூவா நெனச்ச
சோத்து வாளிக்குள்ள சுமக்குற…
ஆண் : செருப்ப போட்ட சிறுக்கி மகளே
நெஞ்சாங்குழிக்குள்ள சுமக்கறேன்…
பெண் : ஏ சோளச்சோற திங்குற காள
தொண்டக்குழி செருமுதல் போல
புத்திக்குள்ள ஏதோ ஒண்ணு சிக்கிகிச்சு இப்போ போ…
ஆண் : அடி வாடி ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
அஹ வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மேய்ச்சக் காடு நீ தான் புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
ஆண் : ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னாரே… ஓ… ஓ…ஓஒ…..ஓஒ….

அன்னக்கொடி படத்தின் மற்ற பாடல்கள்

அன்னமே தேடல் சொற்கள்:
அன்னமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்னமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்னமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்னமே பாட்டு
அன்னமே ஐடியூன்ஸ், அன்னமே tamil2lyrics
அன்னக்கொடி அன்னமே
அன்னமே பாட்டு வரிகள்
அன்னமே படத்தின் பேர்
அன்னமே ரிங்டோன்
அன்னமே வரிகள்
பாடல் அன்னமே
ஜி. வி. பிரகாஷ்குமார் அன்னமே