நரிகா உறங்கா

This content is also available in: English

பாடகர்கள்: ஜி. வி. பிரகாஷ் குமார் , பூஜா வைத்யநாத்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ்குமார்
படம்: அன்னக்கொடி

இந்த பாடலை பற்றி :
அன்னக்கொடி படத்திலிருந்து நரிகா உறங்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார் , பூஜா வைத்யநாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார்.நரிகா உறங்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னக்கொடி படத்தின் நரிகா உறங்கா பாடலின் வரிகள்

ஆண் : அன்னமே என் அன்னமே
தெச தொலச்ச என் அன்னமே
நீ எங்க போற மலங்காட்டுல
நீ எங்க போற தனியே
பெண் : தப்பி வாறா ஒரு தங்க பொண்ணு
செங்காட்டு மண்ணே சொல்லாதே
ஓடி வாறா ஒரு புத்த பொண்ணு
நடு காட்டு முள்ளே குத்தாதே
ஆண் : உண்ண பழமில்ல உட்கார கொப்புமில்ல
இனி எங்கதான் போவாளே எங்க கிளி
இனி எங்கதான் போவாளே எங்க கிளி
இருவர் : மகளே நீ மாறடிக்க ஒரு தாயும் இல்ல
ஒரு தாயும் இல்ல
ஆத்தா நீ ஓடி வர ஒரு அப்பனும் இல்ல
ஒரு அப்பனும் இல்ல
ஆண் : ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ
ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ
ஆண் : அன்னமே என் அன்னமே
தெச தொலச்ச என் அன்னமே
நீ மருகியே நீ மருகியே
மலங்காட்டுல தனியே
பெண் : ஹோ… சுத்துறது இந்த பூமியா
என் பக்கத்துல நிக்கிறது சாமியா
உன்ன பார்த்ததே என் ரெண்டாம் பொறப்பு
இனி மெல் எதுக்கு உசுருக்கிறப்பு
ஆண் : உசுர எடுத்துகிட்டு
இவ ஒரு நாள் போன புள்ள
உசுர எடுத்துகிட்டு
இவ ஒரு நாள் போன புள்ள
தொட்டி சீல சுத்திக்கிட்டா
இனி இவ இந்த வீட்டு புள்ள
இனி இவ இந்த வீட்டு புள்ள
பெண் : ஓ…….ஓ…..ஓ……..ஓ…….ஓ…….

அன்னக்கொடி படத்தின் மற்ற பாடல்கள்

நரிகா உறங்கா தேடல் சொற்கள்:
நரிகா உறங்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நரிகா உறங்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நரிகா உறங்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நரிகா உறங்கா பாட்டு
நரிகா உறங்கா ஐடியூன்ஸ், நரிகா உறங்கா tamil2lyrics
அன்னக்கொடி நரிகா உறங்கா
நரிகா உறங்கா பாட்டு வரிகள்
நரிகா உறங்கா படத்தின் பேர்
நரிகா உறங்கா ரிங்டோன்
நரிகா உறங்கா வரிகள்
பாடல் நரிகா உறங்கா
ஜி. வி. பிரகாஷ்குமார் நரிகா உறங்கா