ஆவரங்காதுக்குள்ள

This content is also available in: English

பாடகர்கள்: ‘படையப்பா’ ஸ்ரீராம் , ஏ. ஆர். ரெய்ஹனா , மாயா
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ்குமார்
படம்: அன்னக்கொடி

இந்த பாடலை பற்றி :
அன்னக்கொடி படத்திலிருந்து ஆவரங்காதுக்குள்ள என்ற பாடலை பாடிய பாடகர்கள் ‘படையப்பா’ ஸ்ரீராம் , ஏ. ஆர். ரெய்ஹனா , மாயா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார்.ஆவரங்காதுக்குள்ள பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னக்கொடி படத்தின் ஆவரங்காதுக்குள்ள பாடலின் வரிகள்

ஆண் : கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
ஆண் : கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
பெண் : கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
ஆண் : சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
ஆண் : சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
பெண் : சூதுகளை நாளும்
சோக்காதான் கொளுத்துவோம்
கேக்காம சுத்துனா
பூமிய நிறுத்துவோம்…
குழு : ஏ ஊர காக்கும் காவக்காரன்
அட ரத்தம் கண்டா கோவக்காரன்
கோத்திரத்தில கோல சாமி
அட கொடிவீரன் கொடிவீரன்டா
குழு : முனியான சாமிக்கு
பலி தர நேர்ந்தது
இன்னிக்கு தாண்டா
பட்ட கடன் தீர்ந்தது
ஓ…..ஹோ ஹோ ஹோ
ஓ……ஹோ ஹோ ஹோ
குழு : ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ
ஆண் : கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
ஆண் : கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
பெண் : கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
ஆண் : சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
ஆண் : சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
பெண் : சூதுகளை நாளும்
சோக்காதான் கொளுத்துவோம்
கேக்காம சுத்துனா
பூமிய நிறுத்துவோம்…
ஆண் : {கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்}
குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ}

அன்னக்கொடி படத்தின் மற்ற பாடல்கள்

ஆவரங்காதுக்குள்ள தேடல் சொற்கள்:
ஆவரங்காதுக்குள்ள எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆவரங்காதுக்குள்ள வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆவரங்காதுக்குள்ள.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆவரங்காதுக்குள்ள பாட்டு
ஆவரங்காதுக்குள்ள ஐடியூன்ஸ், ஆவரங்காதுக்குள்ள tamil2lyrics
அன்னக்கொடி ஆவரங்காதுக்குள்ள
ஆவரங்காதுக்குள்ள பாட்டு வரிகள்
ஆவரங்காதுக்குள்ள படத்தின் பேர்
ஆவரங்காதுக்குள்ள ரிங்டோன்
ஆவரங்காதுக்குள்ள வரிகள்
பாடல் ஆவரங்காதுக்குள்ள
ஜி. வி. பிரகாஷ்குமார் ஆவரங்காதுக்குள்ள