போறாலே

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ், பூஜா , ஹரிணி சுதாகர்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ்குமார்
படம்: அன்னக்கொடி

இந்த பாடலை பற்றி :
அன்னக்கொடி படத்திலிருந்து போறாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ், பூஜா , ஹரிணி சுதாகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார்.போறாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னக்கொடி படத்தின் போறாலே பாடலின் வரிகள்

பெண் : ஊரு ஒறங்க உலகம் ஒறங்க
நரி நாய் ஒறங்கும் ராத்திரியில்…
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ…
ஆண் : ஏலே லேலே லேலே லே
ஏலே லேலே லே
ஏலே லேலே லேலே லே
ஏலே லேலே லே
பெண் : நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
பெண் : நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
ஆண் : காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாறழகி
பாதகத்தி செருப்ப வச்சு
பரிசம் போட வந்திருக்கேன்
பெண் : மொட மொட மொட மொட வேட்டி கட்டி
முனி போல வந்திருக்க வேஷம் கட்டி
உள்ள சனம் கொண்டு பூடும் தலைய வெட்டி
ஊரு ஊரப்பட்டி
பெண் : நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
ஆண் : காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாறழகி
பாதகத்தி செருப்ப வச்சு
பரிசம் போட வந்திருக்கேன்
பெண் : அக்கம் பக்கம் முழிச்சிக்கிட்டா
உன்ன எந்த பக்கம் மறச்சு வெப்பேன்
ஆண் : வைக்கப்போரு படப்புக்குள்ள
நான் தீப்பந்தத்த ஒளிச்சு வப்பேன்
பெண் : பித்துபித்துக்குளி மைனரு
புத்தி புத்தி மட்டு சைபரு
மூளக்குள்ள வெறும் ஓட்டையா
ஊருக்குள்ள ஒரு சேட்டையா
ஆண் : சொந்த புத்தி என்ன காட்டவா
இந்த ஊர தீயில் வாட்டவா
சாதி சனங்கள கூட்டவா
தேதி சொல்லி மாட்டவா
பெண் : நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
ஆண் : தல கீழா புடிக்கையிலும் தீ
மேல மின்ன எரியுதடி
கண்ணு மூடி கெடக்கையிலும் நெஞ்சு
உன்ன மட்டும் நோங்குதடி
பெண் : முக்கி முக்கி என்ன கேக்குற
முட்ட போட வைக்க பாக்குற
ஆண் : பொத்தி பொத்தி வெச்சு பூக்குற
மொத்த கணக்கெப்ப தீக்குற
பெண் : ஒத்த கள்ளிமரக் காட்டுல
ஒத்தையில வந்து தோக்குற
எங்க ஊரு மக்க தூங்கையில
என்ன சோலி பாக்குற
பெண் : ஹே…..நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
ஆண் : ஏ……காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாறழகி
பாதகத்தி செருப்ப வச்சு
பரிசம் போட வந்திருக்கேன்
பெண் : மொட மொட மொட மொட வேட்டி கட்டி
முனி போல வந்திருக்க வேஷம் கட்டி
உள்ள சனம் கொண்டு பூடும் தலைய வெட்டி
ஊரு ஊரப்பட்டி
பெண் : நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
ஆண் : காட முட்ட கண்ணழகி……ஈ…….ஈ…..
காட முட்ட கண்ணழகி…
காட முட்ட கண்ணழகி…

அன்னக்கொடி படத்தின் மற்ற பாடல்கள்

போறாலே தேடல் சொற்கள்:
போறாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போறாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போறாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போறாலே பாட்டு
போறாலே ஐடியூன்ஸ், போறாலே tamil2lyrics
அன்னக்கொடி போறாலே
போறாலே பாட்டு வரிகள்
போறாலே படத்தின் பேர்
போறாலே ரிங்டோன்
போறாலே வரிகள்
பாடல் போறாலே
ஜி. வி. பிரகாஷ்குமார் போறாலே