செஞ்சுரி ஆ போடும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பி. சரண் , எம். எம். மானசி
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ்குமார்
படம்: அபூர்வ சக்தி 369

இந்த பாடலை பற்றி :
அபூர்வ சக்தி 369 படத்திலிருந்து செஞ்சுரி ஆ போடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பி. சரண் , எம். எம். மானசி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார்.செஞ்சுரி ஆ போடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அபூர்வ சக்தி 369 படத்தின் செஞ்சுரி ஆ போடும் பாடலின் வரிகள்

ஆண் : போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே
போறாளே போறாளே என் கண்ண கட்டி
காட்டுல விட்டு போறாளே
அடி ஒண்ணுமே புரியலையே உலகமும் தெரியலையே
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்
எதும் காணவும் முடியலையே
இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொறுப்பா
மனசே எரியுதம்மா எரிக்கும் சுடு நெருப்பா
ஆண் : போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே…
ஆண் : ஓ……ஓ……ஓ…….ஓ…..ஓ……ஓ…
பெண் : மனசாற முகம் பாத்தா
மனசுக்குள்ள வெத வெதச்சோம்
அணை போட முடியாம
ஆசை எல்லாம் தெறந்து வெச்சோம்
ஆண் : இந்த காடெல்லாம் மேடெல்லாம்
கால் தடத்த பதிச்சு வெச்சு
கரட்டு வழி இருட்டு வழி
கண்டபடி திரிஞ்சு வந்தோம்
பெண் : ஒரு ராத்திரியும் தூங்குனதா
நமக்கொரு கதையுமில்ல
அட ராப் பாகலும் தெரியவில்ல
நமக்கது புதுசுமில்ல
ஆண் : அதெல்லாம் பழைய கதை
அத நீ ஏன் மறந்த
அலையா அலையுறேனே அடியே ஏன் பறந்த
பெண் : போனாலும் போகலையே
ஆண் : என் நெனப்பிலும் நீதான்
நெழலிலும் நீ தான்
மாறலையே ஓ…..ஓ…..ஓ…..ஓ…
பெண் : ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ….
பெண் : ஓ……ஓ…..ஓ……
தானே நன்னா தானே நன்னா…
ஆண் : ஒரு நொடியிலும் ஒரு பொழுதும்
உன் நெனப்ப ஒளிச்சதில்ல
ஒரு யுகமா பல யுகமா
ஒறவ அத்து தவிச்சதில்ல
பெண் : இதில் யாரோட கண்ணு பட்டு
பிரிஞ்சது நம்ம பிடி
இது விதியோட விளையாட்டா
விழுந்தது பெரிய பழி
ஆண் : என் வேதனைய எடுத்துச் சொன்னா
வெயிலும் அழுகுமடி
அந்த சாமி இத கேட்டுச்சுன்னா
உனக்கும் புரியுமடி
பெண் : உசுரே நடுங்குதய்யா
உன்ன நெனச்சபடி
இவ உன் அன்னக்கொடி போறா வேற வழி
ஆண் : போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே
போறாளே போறாளே என் கண்ண கட்டி
காட்டுல விட்டு போறாளே
பெண் : அட ஒண்ணுமே புரியலையே
உலகமும் சரியில்லையே
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்
எதும் காணவும் முடியலையே
இதுதான் என் பொறப்பு இதுக்கு யார் பொறுப்பு
மனசே எரியுதய்யா என்னச் சுத்தி சுடு நெருப்பு
ஆண் : போனாளே போனாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போனாளே……ஏ…

அபூர்வ சக்தி 369 படத்தின் மற்ற பாடல்கள்

செஞ்சுரி ஆ போடும் தேடல் சொற்கள்:
செஞ்சுரி ஆ போடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செஞ்சுரி ஆ போடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செஞ்சுரி ஆ போடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செஞ்சுரி ஆ போடும் பாட்டு
செஞ்சுரி ஆ போடும் ஐடியூன்ஸ், செஞ்சுரி ஆ போடும் tamil2lyrics
அபூர்வ சக்தி 369 செஞ்சுரி ஆ போடும்
செஞ்சுரி ஆ போடும் பாட்டு வரிகள்
செஞ்சுரி ஆ போடும் படத்தின் பேர்
செஞ்சுரி ஆ போடும் ரிங்டோன்
செஞ்சுரி ஆ போடும் வரிகள்
பாடல் செஞ்சுரி ஆ போடும்
ஜி. வி. பிரகாஷ்குமார் செஞ்சுரி ஆ போடும்