கோல வாழ எதுங்கடா

This content is also available in: English

பாடகர்கள்: ஜி. வி. பிரகாஷ் குமார் , பிரசாந்தினி
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ்குமார்
படம்: அன்னக்கொடி

இந்த பாடலை பற்றி :
அன்னக்கொடி படத்திலிருந்து கோல வாழ எதுங்கடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார் , பிரசாந்தினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார்.கோல வாழ எதுங்கடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னக்கொடி படத்தின் கோல வாழ எதுங்கடா பாடலின் வரிகள்

ஆண் : பொத்திவச்ச ஆசைதான்
ஒத்துகிச்சு பேசதான்
சில்லுவண்டு பாத்துதான்
சிரிக்கிறதே
பத்திவுட்ட ஆடுதான்
பட்டி வந்து சேந்துதான்
பட்ட வழி யாவுமே
இனிக்கிறதே
பெண் : அஞ்சு குயில் கூவாதோ
நெஞ்சுகுழி ஆறாதோ
நத்தை நண்டு போலே
நான் நசுங்கி போறேனே
ஆண் : பத்து கிளி பேசுதோ
உங்க குரல் மாறாதோ
வத்த தண்ணி மீனா நான்
வதங்கி போறேனே
பெண் : உழுது போட்ட புழுதி போல
வானம் பாத்து வாடுறேன்
ஆண் : ஈச்சங் காட்டு ஊத்த போல
நனைக்க போகிறேன்
ஓ…..ஓ…..ஹோ…..ஹோ….ஹோ….ஹோ…..
பெண் : கொக்குக்கே மீனானேன்
ஒரு கதையில் நானும்தான்
ஒப்புகே தாயானேன்
உருகுது உசுரே
ஆண் : சிக்குகே சீப்பானேன்
தினருனேன் நானும்தேன்
வக்கத்து போனேனே
வதங்குது மனசே
பெண் : நின்னுதான் பாக்குறேன்
மழை வர காணமே
கண்ணுக்குள்ள காடையா
துடிக்கிறேனே
ஆண் : அஞ்ச காய் போலவே
சாஞ்ச தோல் காயுதே
குயிலு ஒடஞ்சு குமரி அழுக
ஆறு ஆனதே……ஏ….ஏ….ஏ…
பெண் : தன்டட்டி காதாக
வளந்திருச்சு சோகம்தான்
மண்சட்டி ஓடாக
ஒடஞ்சது உசுரே
ஆண் : பன்ன பூ போலதான்
பறந்துருச்சே காலம்தான்
செந்தட்டி காயாக
அருவுது மனசே
பெண் : மின்னத்தான் பூச்சிதான்
மனசுல மேயுதே
சொக்கட்டான் சோழியா
சிரிக்கிறதே
ஆண் : ஓட மீனும் பாஞ்சதே
நானல் பூவும் சாஞ்சதே
கொளுத்தும் வெயிலா நடிக்கும் அழகில்
சாரல் சாரலே… ஏ….ஏ…..ஏ……
ஆண் : பொத்திவச்ச ஆசைதான்
ஒத்துகிச்சு பேசதான்
சில்லுவண்டு பாத்துதான்
ரசிக்கிறதே
ஆண் : பத்திவுட்ட ஆடுதான்
பட்டி வந்து சேந்துதான்
பட்ட வழி யாவுமே
இனிக்கிறதே
பெண் : அஞ்சு குயில் கூவாதோ
நெஞ்சு குழி ஆறாதோ
நத்தை நண்டு போலே
நான் நசுங்கி போறேனே
ஆண் : பத்து கிளி பேசுதோ
உங்க குரல் மாறாதோ
வத்த தண்ணி மீனா நான்
வதங்கி போறேனே
பெண் : உழுது போட்ட புழுதி போல
வானம் பாத்து வாடுறேன்
ஆண் : ஈச்சங் காட்டு ஊத்த போல
நனைக்க போகிறேன்
ஓ…..ஓ…..ஹோ…..ஹோ….ஹோ….ஹோ…..

அன்னக்கொடி படத்தின் மற்ற பாடல்கள்

கோல வாழ எதுங்கடா தேடல் சொற்கள்:
கோல வாழ எதுங்கடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோல வாழ எதுங்கடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோல வாழ எதுங்கடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோல வாழ எதுங்கடா பாட்டு
கோல வாழ எதுங்கடா ஐடியூன்ஸ், கோல வாழ எதுங்கடா tamil2lyrics
அன்னக்கொடி கோல வாழ எதுங்கடா
கோல வாழ எதுங்கடா பாட்டு வரிகள்
கோல வாழ எதுங்கடா படத்தின் பேர்
கோல வாழ எதுங்கடா ரிங்டோன்
கோல வாழ எதுங்கடா வரிகள்
பாடல் கோல வாழ எதுங்கடா
ஜி. வி. பிரகாஷ்குமார் கோல வாழ எதுங்கடா