மானென்று பெண்ணுக்கொரு

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அனுபவி ராஜா அனுபவி

இந்த பாடலை பற்றி :
அனுபவி ராஜா அனுபவி படத்திலிருந்து மானென்று பெண்ணுக்கொரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மானென்று பெண்ணுக்கொரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனுபவி ராஜா அனுபவி படத்தின் மானென்று பெண்ணுக்கொரு பாடலின் வரிகள்

பெண் : {ஆஹாஹ் ஆஹாஹ்
ஆஹாஹ் ஆஹாஹ்
பெண் : ஓஹோஹ் ஓஹோஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்} (2)
பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
அல்லி மலர்போல் மெல்ல
மிதக்க வைத்தான்
பெண் : ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
பெண் : ஆஹாஹ் ஆஹாஹ்
ஆஹாஹ் ஆஹாஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்
பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
பெண் : சேலைக் கட்டும் பெண்ணைக் கண்டு
சேவை செய்யும் ஆசைக் கொண்டு
வண்டாக சிலர் அலைவதென்ன
பெண் : தங்க பெண்ணை கண்ணில் கண்டு
கொள்ளை இன்பம் கொள்ளும் என்று
கொண்டானே தொடத் துடிப்பதென்ன
பெண் : ஆஹா…..ஆஹா…ஹா….
ஓஹோ…..ஓஹோ….ஹோ…..ஆ….ஆ…ஆ……
பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
பெண் : {இடை நினைத்தொரு கடை விரித்தன
ஏன் கண்களே
இலை மறைத்தொரு பழம் பழுத்தது
ஏன் நெஞ்சமே} (2)
பெண் : திரை எடுத்தொரு சிலை அணைத்திட
நாள் வந்ததோ
இனித்த செங்கனி சுவைப்பதற்கோர்
ஆள் வந்ததோ
பெண் : ஆஹா…..ஆஹா…ஆஹா….ஹா….
ஓஹோ…..ஓஹோ…. ஒஹோ….ஹோ……
ஆ….ஆ…ஆ…
பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
பெண் : வலை விரித்தொரு குயில் பிடித்திட
யார் வந்தது
குயில் பிடித்ததும் கதை படித்திட
யார் வந்தது
கதை படித்தொரு மணம் முடித்திட
யார் வந்தது
மணம் முடித்தொரு சுகம் கொடுத்திட
யார் வந்தது
பெண் : ஆஹா…..ஆஹா…ஆஹா….ஹா….
ஓஹோ…..ஓஹோ…. ஒஹோ….ஹோ……
ஆ….ஆ…ஆ…
பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
அல்லி மலர்போல் மெல்ல
மிதக்க வைத்தான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
பெண் : ஆஹா…..ஆஹா…ஆஹா….ஹா….
ஓஹோ…..ஓஹோ…. ஒஹோ….ஹோ……
ஆ….ஆ…ஆ…
பெண் : மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்

அனுபவி ராஜா அனுபவி படத்தின் மற்ற பாடல்கள்

மானென்று பெண்ணுக்கொரு தேடல் சொற்கள்:
மானென்று பெண்ணுக்கொரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மானென்று பெண்ணுக்கொரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மானென்று பெண்ணுக்கொரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மானென்று பெண்ணுக்கொரு பாட்டு
மானென்று பெண்ணுக்கொரு ஐடியூன்ஸ், மானென்று பெண்ணுக்கொரு tamil2lyrics
அனுபவி ராஜா அனுபவி மானென்று பெண்ணுக்கொரு
மானென்று பெண்ணுக்கொரு பாட்டு வரிகள்
மானென்று பெண்ணுக்கொரு படத்தின் பேர்
மானென்று பெண்ணுக்கொரு ரிங்டோன்
மானென்று பெண்ணுக்கொரு வரிகள்
பாடல் மானென்று பெண்ணுக்கொரு
எம். எஸ். விஸ்வநாதன் மானென்று பெண்ணுக்கொரு

மறுமொழி இடவும்