மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அனுபவி ராஜா அனுபவி

இந்த பாடலை பற்றி :
அனுபவி ராஜா அனுபவி படத்திலிருந்து மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனுபவி ராஜா அனுபவி படத்தின் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடலின் வரிகள்

ஆண் : ஆத்தாடி……
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆண் : ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ………
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
ஆண் : சீட்டுக்கட்டுக் கணக்காக
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும்
சிலர் ரோட்டு மேலே படுக்காக
ஆண் : பட்டணத்துத் தெருக்களிலே
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே…..
ஆண் : {வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது} (2)
ஆண் : ரொக்கத்துக்கு மதிப்பில்லையே….
இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே…..
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
ஆண் : ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்
ஆண் : தேராட்டம் காரினிலே
ரொம்பத் திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரு ஓட்டம் என்னவாகும்
ஏஹேஹே
ஆண் : {காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே} (2)
ஆண் : கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணத்தில் வந்தீகளா
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆண் : ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியே……

அனுபவி ராஜா அனுபவி படத்தின் மற்ற பாடல்கள்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தேடல் சொற்கள்:
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாட்டு
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ஐடியூன்ஸ், மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் tamil2lyrics
அனுபவி ராஜா அனுபவி மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாட்டு வரிகள்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் படத்தின் பேர்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ரிங்டோன்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் வரிகள்
பாடல் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
எம். எஸ். விஸ்வநாதன் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மறுமொழி இடவும்