என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி

This content is also available in: English

பாடகர்கள்: வருண் விஷ்வா
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
படம்: அப்புச்சி கிராமம்

இந்த பாடலை பற்றி :
அப்புச்சி கிராமம் படத்திலிருந்து என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி என்ற பாடலை பாடிய பாடகர்கள் வருண் விஷ்வா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அப்புச்சி கிராமம் படத்தின் என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி பாடலின் வரிகள்

பாடகர் : வருண் விஷ்வா

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : { என் கண்ணுக்குள்ள
ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
என்ன இறுக்கி மனச கட்டி
போட மறுத்தாலே ஹையோ
ஹையயோ } (2)

ஆண் : என் காதுல
இசை போல பேசுற
உன் குரலால் எசபோல
நீயும் பேசவே எப்போவுமே
ரசிக்கிற நானே ஏதோ ஏதோ
பாடுறேன் நானே

ஆண் : என் கண்ணுக்குள்ள
ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
என்ன இறுக்கி மனச கட்டி
போட மறுத்தாலே ஹையோ
ஹையயோ

ஆண் : குத்தாலத்து சாரல
போல் நல்லா சிரிக்க என்
தேன் மொழி கன்னங்குழி
போதாதுன்னு என்ன
மயக்கும் உன் மை விழி

ஆண் : கருவா பய
கனவெல்லாம் கலர் படம்
ஆனதனால முழிச்சாலும்
மெதந்தானே காதல் எனும்
பல்லாக்கு மேல

ஆண் : தடுமாறும் என்
மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன்
நானே

ஆண் : என் கண்ணுக்குள்ள
ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
என்ன இறுக்கி மனச கட்டி
போட மறுத்தாலே ஹையோ
ஹையயோ

ஆண் : வெக்கத்துக்கே
வெக்கம் வரும் உன் மேனி
முழு பௌர்ணமி சொக்கனுக்கே
ஆச வரும் என்ன அழகு என்
கண்மணி

ஆண் : தை மாசம் தேதி
குறிக்கவா தெனம் தெனம்
கேள்வி கேக்குது உன்
நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே
மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது

ஆண் : தடுமாறும் என்
மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன்
நானே

ஆண் : என் கண்ணுக்குள்ள
ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
என்ன இறுக்கி மனச கட்டி
போட மறுத்தாலே ஹையோ
ஹையயோ

ஆண் : ஒருவா சோறும்
இறங்காம ஒரு நாளுமே
உறங்காம தடுமாறும் என்
மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன்
நானே

அப்புச்சி கிராமம் படத்தின் மற்ற பாடல்கள்

என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி தேடல் சொற்கள்:
என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி பாட்டு
என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி ஐடியூன்ஸ், என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி tamil2lyrics
அப்புச்சி கிராமம் என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி
என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி பாட்டு வரிகள்
என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி படத்தின் பேர்
என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி ரிங்டோன்
என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி வரிகள்
பாடல் என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி
விஷால் சந்திரசேகர் என் கண்ணுக்குள்ள ஒரு சிரிக்கி