கொம்பு வச்ச சிங்கம்டா

This content is also available in: English

பாடகர்கள்: மைக்கேல்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: அராத்து

இந்த பாடலை பற்றி :
அராத்து படத்திலிருந்து கொம்பு வச்ச சிங்கம்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மைக்கேல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.கொம்பு வச்ச சிங்கம்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அராத்து படத்தின் கொம்பு வச்ச சிங்கம்டா பாடலின் வரிகள்

பாடகர் : மைக்கேல்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : தமிழன்டா
தமிழன்டா தமிழன்டா
தமிழன் தமிழன் தமிழன்
தமிழன்டா

ஆண் : கொம்பு வச்ச சிங்கம்
டா யாருக்குமே அடங்கல
வீரமான தமிழன்டா முதுவ
காட்டி ஒதுங்கல கோடி பணம்
ஈடாகாது விவசாயி வேலைக்கி
அமெரிக்காவே ஆடி போச்சி
அப்துல் கலாம் மூளைக்கி

ஆண் : தமிழன் பொறந்தது
ஆதியில பொதச்ச போய்டுவ
பாடையில எவனோட
வுதவியும் தேவை இல்ல
தமிழன் உழைப்பிருக்கு
காவேரில

ஆண் : உங்களுக்கு ஒன்னுனா
போராட நாங்க தான் வரணும்
நீ சோறு தின்ன அரிசி பருப்பு
நாங்க தான் தரணும்

ஆண் : உங்களுக்கு ஒன்னுனா
போராட நாங்க தான் வரணும்
நீ சோறு தின்ன அரிசி பருப்பு
நாங்க தான் தரணும்

ஆண் : கொம்பு வச்ச சிங்கம்
டா யாருக்குமே அடங்கல
வீரமான தமிழன்டா முதுவ
காட்டி ஒதுங்கல கோடி பணம்
ஈடாகாது விவசாயி வேலைக்கி
அமெரிக்காவே ஆடி போச்சி
தமிழனோட மூளைக்கி

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
செல்லா செல்லா செல்லாக்கா
செல்லா செல்லா செல்லாக்கா
செல்லா செல்லா செல்லாக்கா
செல்லா செல்லாக்கா

குழு : செல்லா செல்லா
செல்லாக்கா செல்லா
செல்லா செல்லாக்கா
செல்லா செல்லா
செல்லாக்கா செல்லா
செல்லாக்கா

ஆண் : புலிய மொறத்தால
அடிச்சி விரட்டுனா வீர
தமிழச்சி பரம்பரடா
தமிழன எதிர்த்து யாரு
வந்தாலும் ஒன்னா
சேர்ந்தா அடங்குவடா

ஆண் : கம்முன்னு இருந்த
எங்கள தேவையில்லாம
சீண்டி விட்ட சும்மானா
ஏமாந்தினு வாழாதிங்க
தமிழன் கிட்ட உண்மையா
இருந்துட்டாக்கா பேசுவான்டா
நியாயத்தையும் இனிமே பார்க்க
போறீங்க தமிழனோட
வீரத்தையும்

ஆண் : பச்ச தமிழன்னு
நெஞ்ச தட்டி சொல்லு
சொல்லு உயிரே
போனாலும் தலைய
தூக்கி நில்லு நில்லு

குழு : பச்ச தமிழன்னு
நெஞ்ச தட்டி சொல்லு
உயிரே போனாலும்
தலைய தூக்கி நில்லு

ஆண் : கொம்பு வச்ச சிங்கம்
டா யாருக்குமே அடங்கல
வீரமான தமிழன்டா முதுவ
காட்டி ஒதுங்கல கோடி பணம்
ஈடாகாது விவசாயி வேலைக்கி
அமெரிக்காவே ஆடி போச்சி
தமிழனோட மூளைக்கி

ஆண் : தமிழன்டா
தமிழன்டா தமிழன்டா
தமிழன்டா

ஆண் : அடிச்சி போட்டாலும்
மிதிச்சு கேட்டாலும் உடவே
மாட்டோம் சமுதாயத்த போடு
பணத்த குடுத்தாலும் பகையா
நெனச்சாலும் உயிரா நேசிப்போம்
விவசாயத்த போடு

ஆண் : உலக ஒலிம்பிக்ல
தமிழன் அடிச்சான் கோல்ட்
மெடல ஆனா இந்த உண்மை
யாருக்குமே இன்னும் தெரியல
தமிழன தொட்டு பாக்க யாரானாலும்
யோசிக்கணும் ஜாதி மதம் இல்லாம
எல்லாம் ஒன்னா காட்டிக்கணும்

ஆண் : பிரச்சனை வந்தா
சொல்லு ஒன்னா வருவோம்
டா பொறந்த வாழ்ந்த தமிழ்
நாட்டுக்கு உயிர தருவோம்
டா

குழு : பிரச்சனை வந்தா
சொல்லு ஒன்னா வருவோம்
டா பொறந்த வாழ்ந்த தமிழ்
நாட்டுக்கு உயிர தருவோம்
டா

ஆண் : கொம்பு வச்ச சிங்கம்
டா யாருக்குமே அடங்கல
வீரமான தமிழன்டா முதுவ
காட்டி ஒதுங்கல கோடி பணம்
ஈடாகாது விவசாயி வேலைக்கி
அமெரிக்காவே ஆடி போச்சி
தமிழனோட மூளைக்கி
தமிழன்டா

அராத்து படத்தின் மற்ற பாடல்கள்

கொம்பு வச்ச சிங்கம்டா தேடல் சொற்கள்:
கொம்பு வச்ச சிங்கம்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொம்பு வச்ச சிங்கம்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொம்பு வச்ச சிங்கம்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொம்பு வச்ச சிங்கம்டா பாட்டு
கொம்பு வச்ச சிங்கம்டா ஐடியூன்ஸ், கொம்பு வச்ச சிங்கம்டா tamil2lyrics
அராத்து கொம்பு வச்ச சிங்கம்டா
கொம்பு வச்ச சிங்கம்டா பாட்டு வரிகள்
கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பேர்
கொம்பு வச்ச சிங்கம்டா ரிங்டோன்
கொம்பு வச்ச சிங்கம்டா வரிகள்
பாடல் கொம்பு வச்ச சிங்கம்டா
ஸ்ரீகாந்த் தேவா கொம்பு வச்ச சிங்கம்டா