அம்மாவே தெய்வம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அம்மா

இந்த பாடலை பற்றி :
அம்மா படத்திலிருந்து அம்மாவே தெய்வம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.அம்மாவே தெய்வம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அம்மா படத்தின் அம்மாவே தெய்வம் பாடலின் வரிகள்

பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பெண் : உருகலாம் கரையலாம்
நெருங்கிட ஏதிங்கு சொந்தம்
உருகலாம் கரையலாம்
நெருங்கிட ஏதிங்கு சொந்தம்
விழியிலே வழிவதோ வெறும்
கண்ணீரின் நீரல்ல ரத்தம்
பெண் : யார் துடைப்பாரோ
யார் தடுப்பாரோ
உள்ளம் புண்ணானேன்
ஊமை பெண்ணானேன்….
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பெண் : வாழ்த்து ஒன்னு
சொன்ன வார்த்தை ஒன்னு
இதில் எந்த பக்கம்
சாயும் தராசு
வாழ்த்து ஒன்னு
சொன்ன வார்த்தை ஒன்னு
இதில் எந்த பக்கம்
சாயும் தராசு
பெண் : இரண்டு பக்கம் சாய்வதென்றால்
இயற்கை இல்லையே
இரண்டு பக்கம் சாய்வதென்றால்
இயற்கை இல்லையே
வாழ்த்து என்று பூவும் சொன்ன
வார்த்தை என்னாகும்……
வாழ்த்து என்று பூவும் சொன்ன
வார்த்தை என்னாகும்……
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு

அம்மா படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாவே தெய்வம் தேடல் சொற்கள்:
அம்மாவே தெய்வம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாவே தெய்வம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாவே தெய்வம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாவே தெய்வம் பாட்டு
அம்மாவே தெய்வம் ஐடியூன்ஸ், அம்மாவே தெய்வம் tamil2lyrics
அம்மா அம்மாவே தெய்வம்
அம்மாவே தெய்வம் பாட்டு வரிகள்
அம்மாவே தெய்வம் படத்தின் பேர்
அம்மாவே தெய்வம் ரிங்டோன்
அம்மாவே தெய்வம் வரிகள்
பாடல் அம்மாவே தெய்வம்
ஷங்கர் கணேஷ் அம்மாவே தெய்வம்