கண்கள் மலரட்டுமே என் கண்மணி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: டாக்டர் அம்மா

இந்த பாடலை பற்றி :
டாக்டர் அம்மா படத்திலிருந்து கண்கள் மலரட்டுமே என் கண்மணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.கண்கள் மலரட்டுமே என் கண்மணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

டாக்டர் அம்மா படத்தின் கண்கள் மலரட்டுமே என் கண்மணி பாடலின் வரிகள்

பெண் : ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…..
ஆ…..ஆ….ஆஆ…ஆஆ…ஆஆ….ஆ…
பெண் : ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
பெண் : மல்லிகை பூ வாசனை
இந்நாளில் எனை வாட்டும் வேதனை
மல்லிகை பூ வாசனை
இந்நாளில் எனை வாட்டும் வேதனை
நிலவென்னும் பொன்மேனி
நெடுந்தூரம் இருந்தாலும்
ஒளியென்னும் கையாலே மலரைத் தழுவி
மயங்கும் நிலையைக் கண்டு…
பெண் : ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
பெண் : கண்ணிலிருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக் கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கண்ணிலிருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக் கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கங்கை போல மங்கை
எந்தன் அருகில் வருவாய்….
பெண் : ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
பெண் : முகிலிலிருந்து குளிர்ந்த
பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் மலர்ந்தேன்
அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்
அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென பயமோ
இணைவோம் கனிவோம் மகிழ்வோம்…..

டாக்டர் அம்மா படத்தின் மற்ற பாடல்கள்

கண்கள் மலரட்டுமே என் கண்மணி தேடல் சொற்கள்:
கண்கள் மலரட்டுமே என் கண்மணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்கள் மலரட்டுமே என் கண்மணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்கள் மலரட்டுமே என் கண்மணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்கள் மலரட்டுமே என் கண்மணி பாட்டு
கண்கள் மலரட்டுமே என் கண்மணி ஐடியூன்ஸ், கண்கள் மலரட்டுமே என் கண்மணி tamil2lyrics
டாக்டர் அம்மா கண்கள் மலரட்டுமே என் கண்மணி
கண்கள் மலரட்டுமே என் கண்மணி பாட்டு வரிகள்
கண்கள் மலரட்டுமே என் கண்மணி படத்தின் பேர்
கண்கள் மலரட்டுமே என் கண்மணி ரிங்டோன்
கண்கள் மலரட்டுமே என் கண்மணி வரிகள்
பாடல் கண்கள் மலரட்டுமே என் கண்மணி
ஷங்கர் கணேஷ் கண்கள் மலரட்டுமே என் கண்மணி