தூத்துக்குடி சாந்தையிலே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அர்த்தங்கள் ஆயிரம்

இந்த பாடலை பற்றி :
அர்த்தங்கள் ஆயிரம் படத்திலிருந்து தூத்துக்குடி சாந்தையிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.தூத்துக்குடி சாந்தையிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அர்த்தங்கள் ஆயிரம் படத்தின் தூத்துக்குடி சாந்தையிலே பாடலின் வரிகள்

ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயே
என் தோட்ட பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
ஆண் : {நீலவானம் மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு} (2)
ஆண் : வனமோகினி வனிதாமனி
புதுமாங்கனி சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்
ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
என் தோட்ட பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
ஆண் : குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு….ஆஅ….
குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
தழுவிடவா அலையெனவே
தழுவிடவா அலையெனவே
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே
ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
ஆண் : மோக வீணை என்று உன்னை
நானும் மீட்டி பாடிடவா
பாரிஜாத மாலைபோல
மார்பில் உன்னை சூடிவா
போதை நீயே மேதை நானே
மணம் வீசிடும் கனை பாய்ந்திடும்
மலர் மேனியில் கொதிப்பாகுது நீரோடை நீயே வாவா
ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
என் தோட்ட பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்

அர்த்தங்கள் ஆயிரம் படத்தின் மற்ற பாடல்கள்

தூத்துக்குடி சாந்தையிலே தேடல் சொற்கள்:
தூத்துக்குடி சாந்தையிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூத்துக்குடி சாந்தையிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூத்துக்குடி சாந்தையிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூத்துக்குடி சாந்தையிலே பாட்டு
தூத்துக்குடி சாந்தையிலே ஐடியூன்ஸ், தூத்துக்குடி சாந்தையிலே tamil2lyrics
அர்த்தங்கள் ஆயிரம் தூத்துக்குடி சாந்தையிலே
தூத்துக்குடி சாந்தையிலே பாட்டு வரிகள்
தூத்துக்குடி சாந்தையிலே படத்தின் பேர்
தூத்துக்குடி சாந்தையிலே ரிங்டோன்
தூத்துக்குடி சாந்தையிலே வரிகள்
பாடல் தூத்துக்குடி சாந்தையிலே
ஷங்கர் கணேஷ் தூத்துக்குடி சாந்தையிலே