ஆசைகளோ ஒரு கோடி

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: அர்த்தங்கள் ஆயிரம்

இந்த பாடலை பற்றி :
அர்த்தங்கள் ஆயிரம் படத்திலிருந்து ஆசைகளோ ஒரு கோடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.ஆசைகளோ ஒரு கோடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அர்த்தங்கள் ஆயிரம் படத்தின் ஆசைகளோ ஒரு கோடி பாடலின் வரிகள்

ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
ஆண் : ஆசப்பட்டு தவள ஒண்ணு
எலியைக் கண்டு
நூலிலே கட்டிக் கொண்டு
அங்குமிங்கும் இழுத்துக் கொண்டு
இருந்தா தண்ணியுமில்ல தரையுமில்ல
கேளேன்டி கண்ணம்மா….
தண்ணியுமில்ல தரையுமில்ல
கேளேன்டி கண்ணம்மா….
ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
ஆண் : வெளச்சலு தேவையின்னா
வெய்யிலும் வேணும்
நல்ல மழையும் வேணும்
எதையும் தாங்கிக்க வேணும் இங்கே
நல்லதும் வேணும் கெட்டதும் வேணும்
தெரியாதோ கண்ணம்மா….
நல்லதும் வேணும் கெட்டதும் வேணும்
தெரியாதோ கண்ணம்மா….
ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
ஆண் : வவ்வாலுக்கு வாழ்க்கப்பட்டா
தொங்கத்தான் வேணும்
வழிய மாத்திக்க வேணும்
இதத்தான் கத்துக்க வேணும்
அடியே வீட்டுக்கு வீடு வாசப்படிதான்
வாயேன்டி கண்ணம்மா…..
அடியே வீட்டுக்கு வீடு வாசப்படிதான்
வாயேன்டி கண்ணம்மா…..
ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
அடி ஏங்குதடி என் மனசு…..

அர்த்தங்கள் ஆயிரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆசைகளோ ஒரு கோடி தேடல் சொற்கள்:
ஆசைகளோ ஒரு கோடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசைகளோ ஒரு கோடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசைகளோ ஒரு கோடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசைகளோ ஒரு கோடி பாட்டு
ஆசைகளோ ஒரு கோடி ஐடியூன்ஸ், ஆசைகளோ ஒரு கோடி tamil2lyrics
அர்த்தங்கள் ஆயிரம் ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி பாட்டு வரிகள்
ஆசைகளோ ஒரு கோடி படத்தின் பேர்
ஆசைகளோ ஒரு கோடி ரிங்டோன்
ஆசைகளோ ஒரு கோடி வரிகள்
பாடல் ஆசைகளோ ஒரு கோடி
ஷங்கர் கணேஷ் ஆசைகளோ ஒரு கோடி