ரூட்டுல ஜுட்டுல

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: வள்ளி வர போற

இந்த பாடலை பற்றி :
வள்ளி வர போற படத்திலிருந்து ரூட்டுல ஜுட்டுல என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.ரூட்டுல ஜுட்டுல பாடல் வரிகள் கீழே உள்ளது.

வள்ளி வர போற படத்தின் ரூட்டுல ஜுட்டுல பாடலின் வரிகள்

ஆண் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும்
ஆனந்தம்…ஆ…ஹா…ஆ…
ஆண் : கானமுடன் எழில் மான்விழி மாதே
கானமுடன் எழில் மான்விழி மாதே
ஆண் : கானமுடன் எழில் மான்விழி மாதே
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால்
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த
ஆண் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும்
ஆனந்தம்…ஆ…ஹா…ஆ…
ஆண் : என் மன உண்மை நிலை நீ அறிய
என் மன உண்மை நிலை நீ அறிய
எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே
எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே
உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ
உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ
ஆண் : உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ
உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ
நான் உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ
ஆண் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும்
ஆனந்தம்…ஆ…ஹா…ஆ…

வள்ளி வர போற படத்தின் மற்ற பாடல்கள்

ரூட்டுல ஜுட்டுல தேடல் சொற்கள்:
ரூட்டுல ஜுட்டுல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரூட்டுல ஜுட்டுல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரூட்டுல ஜுட்டுல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரூட்டுல ஜுட்டுல பாட்டு
ரூட்டுல ஜுட்டுல ஐடியூன்ஸ், ரூட்டுல ஜுட்டுல tamil2lyrics
வள்ளி வர போற ரூட்டுல ஜுட்டுல
ரூட்டுல ஜுட்டுல பாட்டு வரிகள்
ரூட்டுல ஜுட்டுல படத்தின் பேர்
ரூட்டுல ஜுட்டுல ரிங்டோன்
ரூட்டுல ஜுட்டுல வரிகள்
பாடல் ரூட்டுல ஜுட்டுல
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ரூட்டுல ஜுட்டுல