உள்ளங் கவருமென் பாவை

This content is also available in: English

பாடகர்கள்: கண்ணாம்பா
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து உள்ளங் கவருமென் பாவை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கண்ணாம்பா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.உள்ளங் கவருமென் பாவை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் உள்ளங் கவருமென் பாவை பாடலின் வரிகள்

பெண் : மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
தாமரை முகமே காண இந்நாளே
தாமரை முகமே காண இந்நாளே
சித்தம் உருகுதே வார்த்தை
சொல்லாயோ
சித்தம் உருகுதே வார்த்தை
சொல்லாயோ
பெண் : மதனனே…..ஏ……ஏ……ஏ……ஏ…
மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
மனங் கவர் நேசா
பெண் : பிரேம ரூபன் பிரிய சல்லாபன்
பிரேம ரூபன் பிரிய சல்லாபன்
வீர பிரதாபனே குணாளா
வீர பிரதாபனே குணாளா
பெண் : மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
மனங் கவர் நேசா
பெண் : அன்பன் நீயே அடியாள் உனையே
அன்பன் நீயே அடியாள் உனையே
என்று காண்பேனோ இங்கே நான்
என்று காண்பேனோ இங்கே நான்
பெண் : மதனனே…..ஏ……ஏ……ஏ……ஏ…
மதனனே வா ஸ்ருங்காரா
மனங் கவர் நேசா உல்லாசா
மனங் கவர் நேசா

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

உள்ளங் கவருமென் பாவை தேடல் சொற்கள்:
உள்ளங் கவருமென் பாவை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உள்ளங் கவருமென் பாவை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உள்ளங் கவருமென் பாவை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உள்ளங் கவருமென் பாவை பாட்டு
உள்ளங் கவருமென் பாவை ஐடியூன்ஸ், உள்ளங் கவருமென் பாவை tamil2lyrics
அசோக் குமார் உள்ளங் கவருமென் பாவை
உள்ளங் கவருமென் பாவை பாட்டு வரிகள்
உள்ளங் கவருமென் பாவை படத்தின் பேர்
உள்ளங் கவருமென் பாவை ரிங்டோன்
உள்ளங் கவருமென் பாவை வரிகள்
பாடல் உள்ளங் கவருமென் பாவை
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் உள்ளங் கவருமென் பாவை