உன்னையே அன்புடன்

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து உன்னையே அன்புடன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.உன்னையே அன்புடன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் உன்னையே அன்புடன் பாடலின் வரிகள்

ஆண் : ஏய் ஏய்….ஹோ ஹோ ஹோ
உனை விட அழகிய பெண்ணை பார்த்ததில்லை
என்று பொய் சொல்ல மாட்டேன்
நீ என்னை திரும்பி பாத்து சிரிச்சனாலதான்
நம்பர் கேட்டேன்
ஆண் : உன் பேருக்கு அருகில் எந்தன் பேரெழுதி
ஒரு அம்ப போட்டேன்
சொன்னா நீ நம்பமாட்ட
உனக்கு மட்டும்தான் கொடுப்பேன் ஹார்ட்ட
ஆண் : தனியா நீ நிக்குற இங்க
தனிமையில் நானும் நிக்கிறேன்டி
துணையா நீ வருவன்னு சொல்லு
உன் துணி மணிகூட தொவைக்குறேன்டி
ஆண் : நீ இன்றி தவிக்கிறேன்டி
கற்பனையில் ரசிகிறேன்டி
நீ அருகில் வர வர
எந்தன் சட்டை நானும் கசக்குறேன்டி
ஆண் : I wanna quarantine and chill with you
காதல் என்ற விளையாட்டு
Cupidயை கூப்பிடு கும்பிட்டு
உன் அழகை கண்டு ஸ்தம்பித்து
ஆண் : I wanna quarantine and chill with you
காதல் என்ற விளையாட்டு
Cupidயை கூப்பிடு கும்பிட்டு
உன் அழகை கண்டு ஸ்தம்பித்து
ஆண் : ஐ ஆம் லாக்டு
பட் ஐ ஆம் லோடட்
கன் shots உன்னோடு
ஸ்டார் வார்ஸ் என்னோட
வழிகாட்டிடு நீ தலையாட்டுறேன் நான்
ஆண் : ஐ ஆம் லாக்டு
பட் ஐ ஆம் லோடட்
கன் shots உன்னோடு
ஸ்டார் வார்ஸ் என்னோட
வழிகாட்டிடு நீ தலையாட்டுறேன் நான்
ஆண் : கண்ணே கலைமானே
கன்னம் சிவந்தேனே
உன்னால் உணர்ந்தேனே
உனக்கென நானே
பிறந்தேனே வளர்ந்தேனே
உன்னால் இன்று மலர்ந்தேன்
மலை தேனே
உந்தன் மடி மீதுதானே
தூங்கிடுவேனே நானே
விண்மீனே நீனே
ஆண் : எந்தன் முழுமதி
காதல் முகவரி
எந்தன் கவிதையின் முதல்வரி
நோ ஹர்ரி பர்ரி
அவசரம் வேண்டாம்
உனகெப்போ பிடிச்சுருக்கோ
அப்போ சொன்னா போதும்
அது வரை தாங்கும்
உன்மேல் உள்ள மோகம்
எப்படி டி சாகும்
செய்ய மாட்டேன் துரோகம்
என்மேல் என்ன கோபம்
ஆண் : I wanna quarantine and chill with you
காதல் என்ற விளையாட்டு
Cupidயை கூப்பிடு கும்பிட்டு
உன் அழகை கண்டு ஸ்தம்பித்து
ஆண் : I wanna quarantine and chill with you
காதல் என்ற விளையாட்டு
Cupidயை கூப்பிடு கும்பிட்டு
உன் அழகை கண்டு ஸ்தம்பித்து
ஆண் : ஐ ஆம் லாக்டு
பட் ஐ ஆம் லோடட்
கன் shots உன்னோடு
ஸ்டார் வார்ஸ் என்னோட
வழிகாட்டிடு நீ தலையாட்டுறேன் நான்
ஆண் : ஐ ஆம் லாக்டு
பட் ஐ ஆம் லோடட்
கன் shots உன்னோடு
ஸ்டார் வார்ஸ் என்னோட
வழிகாட்டிடு நீ தலையாட்டுறேன் நான்

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னையே அன்புடன் தேடல் சொற்கள்:
உன்னையே அன்புடன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னையே அன்புடன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னையே அன்புடன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னையே அன்புடன் பாட்டு
உன்னையே அன்புடன் ஐடியூன்ஸ், உன்னையே அன்புடன் tamil2lyrics
அசோக் குமார் உன்னையே அன்புடன்
உன்னையே அன்புடன் பாட்டு வரிகள்
உன்னையே அன்புடன் படத்தின் பேர்
உன்னையே அன்புடன் ரிங்டோன்
உன்னையே அன்புடன் வரிகள்
பாடல் உன்னையே அன்புடன்
ஹிப்ஹாப் தமிழா உன்னையே அன்புடன்

மறுமொழி இடவும்