தனிமைப்படுத்தல் மற்றும் குளிர்

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் பாடலின் வரிகள்

ஆண் : சினம் காமம் பொய்களவு
வஞ்ச நெஞ்சர்
சுய நலமே கொண்டு ஊண்
தின்று உடல் வளர்ப்பார்…ஆ…ஆ…
சினம் காமம் பொய்களவு
வஞ்ச நெஞ்சர்
சுய நலமே கொண்டு ஊண்
தின்று உடல் வளர்ப்பார்…ஆ…ஆ…
ஆண் : தனியிருந்து உணவு கொள்ளாக்
காகம் கண்டும்
தன்னுயிர் போல் மண்ணுயிரைப்
பாரார்…ஆ…ஆ… ஆ…ஆ…அ
ஆ…ஆ…அ…அ…ஆ…ஆ…ம…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ம்
தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா
யுண்ண எண்ணும்
தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா
யுண்ண எண்ணும்
அக்க சடர்தமக் கிறங்குகின்றேன்…ஹே…
ஹே…ஏ… ஹே…ஏ…ஏ…
ஹே…ஏ…ஏ…ஏ…ஆ…அஅ…
ஆ…அ…ஆ…னா…னான…
அ ஆ…ன…அஅ… அஅ…ஆ…ஆ…
கருணை விண்ணே புனித என்
குணக்குன்றே…ஏ…ஏ…ய…ய…ஆ…ஆ…
கருணை விண்ணே புனித என்
குணக்குன்றே…ஏ…ஏ…
புத்தமூர்த்தி…ஈ…ஆ…ஆ…
போதி நிழலமர்ந்தவனே…ஏ…ஏ…ஏ…
அருட்கண் பாராய்…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ….
ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்
பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்
பாபவினை புரிந்தழிந்தேன் வந்தேன்
காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்
காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்
கமலப்பதம் மறந்தலைந்தேன் எந்தாய்
கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்
கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்
கர்ம பந்தப் பிறவி மீளேன் மீளேன்
ஆண் : அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்
அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்
ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன்
நொந்தேன்…ஆ…ஓ…ஆ…

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் தேடல் சொற்கள்:
தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தனிமைப்படுத்தல் மற்றும் குளிர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் பாட்டு
தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் ஐடியூன்ஸ், தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் tamil2lyrics
ஆல்பங்கள் 2020 தனிமைப்படுத்தல் மற்றும் குளிர்
தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் பாட்டு வரிகள்
தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் படத்தின் பேர்
தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் ரிங்டோன்
தனிமைப்படுத்தல் மற்றும் குளிர் வரிகள்
பாடல் தனிமைப்படுத்தல் மற்றும் குளிர்
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் தனிமைப்படுத்தல் மற்றும் குளிர்