வாழ்வினிலே சுகமே

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து வாழ்வினிலே சுகமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.வாழ்வினிலே சுகமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் வாழ்வினிலே சுகமே பாடலின் வரிகள்

ஆண் : தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
ஆண் : பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே
பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே
பாவி நான் ஏன் பிறந்தேன் புவிமீதே
பாவி நான் ஏன் பிறந்தேன்
சரண் புகுந்தேன்
ஆண் : தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
ஆண் : மீறிய காமத்தில் வரையறை மீறி…ஈ…ஈ…
மீறிய காமத்தில் வரையறை மீறி
மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி
மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி
என் மதி தடுமாறி
என் மதி தடுமாறி
ஆண் : மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி
மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி
மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி
மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி
ஆண் : தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
தஞ்சம் நீ கதியே

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்வினிலே சுகமே தேடல் சொற்கள்:
வாழ்வினிலே சுகமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்வினிலே சுகமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்வினிலே சுகமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்வினிலே சுகமே பாட்டு
வாழ்வினிலே சுகமே ஐடியூன்ஸ், வாழ்வினிலே சுகமே tamil2lyrics
அசோக் குமார் வாழ்வினிலே சுகமே
வாழ்வினிலே சுகமே பாட்டு வரிகள்
வாழ்வினிலே சுகமே படத்தின் பேர்
வாழ்வினிலே சுகமே ரிங்டோன்
வாழ்வினிலே சுகமே வரிகள்
பாடல் வாழ்வினிலே சுகமே
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் வாழ்வினிலே சுகமே