தஞ்சம் நீ காதியே

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து தஞ்சம் நீ காதியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.தஞ்சம் நீ காதியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் தஞ்சம் நீ காதியே பாடலின் வரிகள்

ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் நான்
உயர்ந்த அழகன் தானோ
உலகெல்லாம் புகழ்வதேன்
உண்மை சொல் பெண் மானே
உள்ளங் கவருமென் பாவாய் என்
உள்ளங் கவருமென் பாவாய்
பெண் : யாரும் நிகரில்லையே மாறா
மன மோஹனா
யாரும் நிகரில்லையே மாறா
மன மோஹனா
ஆண் : வெறும் வேஷமே அணிவதால்
வெறும் வேஷமே அணிவதால்
அழகே வந்திடாதே
ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் என்
உள்ளங் கவருமென் பாவாய்
பெண் : கண்டாரை வென்றிடும்
பெண்டீரணிந்திடும்
கண்டாரை வென்றிடும்
பெண்டீரணிந்திடும்
பட்டாடையும் முத்தாரமும்
பட்டாடையும் முத்தாரமும்
மேன்மை தராதோ உதார
குண கெம்பீரா என்
உதார குண கெம்பீரா
ஆண் : கண்ணே திரிலோக சுந்தரீ
வீணே அலங்காரமேன்
கண்ணே திரிலோக சுந்தரீ
வீணே அலங்காரமேன்
அன்பே சொல்லாய் அழகிலே
அன்பே சொல்லாய் அழகிலே
அழகே செய்வதுண்டோ
ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் என்
உள்ளங் கவருமென் பாவாய்

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

தஞ்சம் நீ காதியே தேடல் சொற்கள்:
தஞ்சம் நீ காதியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தஞ்சம் நீ காதியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தஞ்சம் நீ காதியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தஞ்சம் நீ காதியே பாட்டு
தஞ்சம் நீ காதியே ஐடியூன்ஸ், தஞ்சம் நீ காதியே tamil2lyrics
அசோக் குமார் தஞ்சம் நீ காதியே
தஞ்சம் நீ காதியே பாட்டு வரிகள்
தஞ்சம் நீ காதியே படத்தின் பேர்
தஞ்சம் நீ காதியே ரிங்டோன்
தஞ்சம் நீ காதியே வரிகள்
பாடல் தஞ்சம் நீ காதியே
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் தஞ்சம் நீ காதியே