தியானமே யெனது மனத்தில்

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து தியானமே யெனது மனத்தில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.தியானமே யெனது மனத்தில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் தியானமே யெனது மனத்தில் பாடலின் வரிகள்

ஆண் : உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
அன்னையே
ஊணினைத் தேடவும்
சென்றாள்…ஆ…
ஆண் : விதி வசமிதே
கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
என் கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
கண்மணி நீயே
கண்ணுறங்காயே
கண்மணி நீயே
கண்ணுறங்காயே
ஆண் : வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வளர் கண் தாலேலோ
வளர் கண் தாலேலோ
ஆண் : புன்னகை மாமுக
கனி பிழி ரஸமே….ஏ…..
கனி பிழி ரஸமே
ஆண் : தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்க…..ஆ…
மஞ்சமேலுறங்க
ஆண் : தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்க…..ஆ…..
விழிகள் குளிரக்காணும்
பூஜை செய்திலோமே
பூஜை செய்திலோமே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
ஆவியும் நீயே

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

தியானமே யெனது மனத்தில் தேடல் சொற்கள்:
தியானமே யெனது மனத்தில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தியானமே யெனது மனத்தில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தியானமே யெனது மனத்தில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தியானமே யெனது மனத்தில் பாட்டு
தியானமே யெனது மனத்தில் ஐடியூன்ஸ், தியானமே யெனது மனத்தில் tamil2lyrics
அசோக் குமார் தியானமே யெனது மனத்தில்
தியானமே யெனது மனத்தில் பாட்டு வரிகள்
தியானமே யெனது மனத்தில் படத்தின் பேர்
தியானமே யெனது மனத்தில் ரிங்டோன்
தியானமே யெனது மனத்தில் வரிகள்
பாடல் தியானமே யெனது மனத்தில்
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் தியானமே யெனது மனத்தில்