தெரிஞ்சுகிட்டேன் விஷயம்

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர் , கண்ணம்பா
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து தெரிஞ்சுகிட்டேன் விஷயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர் , கண்ணம்பா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.தெரிஞ்சுகிட்டேன் விஷயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் தெரிஞ்சுகிட்டேன் விஷயம் பாடலின் வரிகள்

ஆண் : வாழ்வினிலே சுகமே
கிடையாது…
கிடையாது…
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
ஆண் : கொடும் கானல் நீர்தனில்
தாகம் தீருமோ கிடையாது
வாழ்வினிலே
பெண் : எண்ணரிய தவம்…
பெண் : பெரிய புண்ணியமிதுவே…..
பெண் : உயர் ஜீவ காருண்யம்…..
ஆண் : இன்னிசை விளை பொய்…ய்…ய்…
சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
பெண் : நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்…ஆ…ஆ…
நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்
ஆண் : கொலைஞர்களானால் பரம தயாளன்
கொலைஞர்களானால் பரம தயாளன்
பூரணனருள் சிறிதேனும்
ஆண் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
பெண் : வாழ்வினிலே சுகமே கிடையாது
வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே
இருவர் : கிடையாது வாழ்வினிலே
சுகமே கிடையாது வாழ்வினிலே
ஆண் : கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
மோஹ மாயையிலே ஓயா
மோஹ மாயையிலே
பெண் : ஹே…..ஏ…..ஏ…..ஏ….மீட்சி காணோம்
திசைதிசை திரிந்தோம்
மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம்
அற்பரை வந்தனை செய்தோம்
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

தெரிஞ்சுகிட்டேன் விஷயம் தேடல் சொற்கள்:
தெரிஞ்சுகிட்டேன் விஷயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தெரிஞ்சுகிட்டேன் விஷயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தெரிஞ்சுகிட்டேன் விஷயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தெரிஞ்சுகிட்டேன் விஷயம் பாட்டு
தெரிஞ்சுகிட்டேன் விஷயம் ஐடியூன்ஸ், தெரிஞ்சுகிட்டேன் விஷயம் tamil2lyrics
அசோக் குமார் தெரிஞ்சுகிட்டேன் விஷயம்
தெரிஞ்சுகிட்டேன் விஷயம் பாட்டு வரிகள்
தெரிஞ்சுகிட்டேன் விஷயம் படத்தின் பேர்
தெரிஞ்சுகிட்டேன் விஷயம் ரிங்டோன்
தெரிஞ்சுகிட்டேன் விஷயம் வரிகள்
பாடல் தெரிஞ்சுகிட்டேன் விஷயம்
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் தெரிஞ்சுகிட்டேன் விஷயம்