இன்ப கனவொன்று

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , குழு
இசையமைப்பாளர்: எஸ். தட்சிணாமூர்த்தி
படம்: வஞ்சி கோட்டை வாலிபன்

இந்த பாடலை பற்றி :
வஞ்சி கோட்டை வாலிபன் படத்திலிருந்து இன்ப கனவொன்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி.இன்ப கனவொன்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் இன்ப கனவொன்று பாடலின் வரிகள்

ஆண் : முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா முருகா
குழு : உருகாதா மனம் உருகாதா
ஆண் : முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
குழு : உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
ஆண் : மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழி தான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே….
ஏ….ஏ….ஏ…. ஏ….ஏ….ஏ….ஏ….
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
ஆண் : முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
குழு : உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
ஆண் : ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா…. ஹே சிவ பாலா….
தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
ஆண் : முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
குழு : உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
குழு : உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
ஆண் : முருகா….ஆ அ அ ஆ….முருகா….ஆ அ அ ஆ….

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

இன்ப கனவொன்று தேடல் சொற்கள்:
இன்ப கனவொன்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்ப கனவொன்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்ப கனவொன்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்ப கனவொன்று பாட்டு
இன்ப கனவொன்று ஐடியூன்ஸ், இன்ப கனவொன்று tamil2lyrics
வஞ்சி கோட்டை வாலிபன் இன்ப கனவொன்று
இன்ப கனவொன்று பாட்டு வரிகள்
இன்ப கனவொன்று படத்தின் பேர்
இன்ப கனவொன்று ரிங்டோன்
இன்ப கனவொன்று வரிகள்
பாடல் இன்ப கனவொன்று
எஸ். தட்சிணாமூர்த்தி இன்ப கனவொன்று