யாரென்ன இனிமேல் கேட்காதே

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி
இசையமைப்பாளர்: எஸ். தட்சிணாமூர்த்தி
படம்: அதிசய திருடன்

இந்த பாடலை பற்றி :
அதிசய திருடன் படத்திலிருந்து யாரென்ன இனிமேல் கேட்காதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி.யாரென்ன இனிமேல் கேட்காதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அதிசய திருடன் படத்தின் யாரென்ன இனிமேல் கேட்காதே பாடலின் வரிகள்

பெண் : பூ வாங்கலையோ……பூவு…..
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே…
பெண் : ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ…..அம்மாமாரே
மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம்
பஞ்சணை மேலே தூவியும் விடலாம்
நவராத்திரி பொம்மைக் கொலுவையும்
பிரமாதமாக ஜோடிக்கலாங்க….
வெகு பிரமாதமாக ஜோடிக்கலாங்க….
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே…
பெண் : ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ…..அம்மாமாரே
வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே
வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே
வேடிக்கையாக பின்னல் ஜடையிலே
முத்தாரம் போல பின்னுங்க
வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க…….
மிக வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க…….
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே…
பெண் : ஓ…..ஓ….ஓ…..ஓ…..ஓ…..அம்மாமாரே
ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க
ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க
அப்பொழுதே அது பல்லைக் காட்டுங்க
ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க
ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க
ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க……
சாமி ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க……
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே…

அதிசய திருடன் படத்தின் மற்ற பாடல்கள்

யாரென்ன இனிமேல் கேட்காதே தேடல் சொற்கள்:
யாரென்ன இனிமேல் கேட்காதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரென்ன இனிமேல் கேட்காதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரென்ன இனிமேல் கேட்காதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரென்ன இனிமேல் கேட்காதே பாட்டு
யாரென்ன இனிமேல் கேட்காதே ஐடியூன்ஸ், யாரென்ன இனிமேல் கேட்காதே tamil2lyrics
அதிசய திருடன் யாரென்ன இனிமேல் கேட்காதே
யாரென்ன இனிமேல் கேட்காதே பாட்டு வரிகள்
யாரென்ன இனிமேல் கேட்காதே படத்தின் பேர்
யாரென்ன இனிமேல் கேட்காதே ரிங்டோன்
யாரென்ன இனிமேல் கேட்காதே வரிகள்
பாடல் யாரென்ன இனிமேல் கேட்காதே
எஸ். தட்சிணாமூர்த்தி யாரென்ன இனிமேல் கேட்காதே