வாருங்க அம்மா மாறே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: எஸ். தட்சிணாமூர்த்தி
படம்: அதிசய திருடன்

இந்த பாடலை பற்றி :
அதிசய திருடன் படத்திலிருந்து வாருங்க அம்மா மாறே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி.வாருங்க அம்மா மாறே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அதிசய திருடன் படத்தின் வாருங்க அம்மா மாறே பாடலின் வரிகள்

பெண் : நீலவானில் நீந்தும் நிலவே
நில்லாயோ பதில் சொல்லாயோ
பெண் : வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
பெண் : வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
பெண் : கள்ளமில்லாமல் உலவிடும் நீயே
கார்முகிலோடு கலந்ததும் ஏனோ…..
ஆஆ…..ஆஅ…..ஆ….ஆ…..ஆஅ…..ஆ….
கள்ளமில்லாமல் உலவிடும் நீயே
கார்முகிலோடு கலந்ததும் ஏனோ…..
நல்லதோர் குணமே நீயடைந்திருந்தும்
நடமாட முடியாமல் மறைவானதேனோ….
பெண் : வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
பெண் : களவெனும் தொழிலையே கலையாய் நினைத்தாய்
கதிரவன் ஒளியையே திருடியே திரிந்தாய்
உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே
உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே
உயர்வான குணத்தோடு ஒளி வீசவா……வா…..
பெண் : வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
இனியேனும் உணராயோ ஒ…வெண்ணிலவே…..
ஒ…வெண்ணிலவே…..

அதிசய திருடன் படத்தின் மற்ற பாடல்கள்

வாருங்க அம்மா மாறே தேடல் சொற்கள்:
வாருங்க அம்மா மாறே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாருங்க அம்மா மாறே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாருங்க அம்மா மாறே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாருங்க அம்மா மாறே பாட்டு
வாருங்க அம்மா மாறே ஐடியூன்ஸ், வாருங்க அம்மா மாறே tamil2lyrics
அதிசய திருடன் வாருங்க அம்மா மாறே
வாருங்க அம்மா மாறே பாட்டு வரிகள்
வாருங்க அம்மா மாறே படத்தின் பேர்
வாருங்க அம்மா மாறே ரிங்டோன்
வாருங்க அம்மா மாறே வரிகள்
பாடல் வாருங்க அம்மா மாறே
எஸ். தட்சிணாமூர்த்தி வாருங்க அம்மா மாறே