முருகா எந்தரதும் உருகாதா மனம்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர்: எஸ். தட்சிணாமூர்த்தி
படம்: அதிசய திருடன்

இந்த பாடலை பற்றி :
அதிசய திருடன் படத்திலிருந்து முருகா எந்தரதும் உருகாதா மனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜமுனாராணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி.முருகா எந்தரதும் உருகாதா மனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அதிசய திருடன் படத்தின் முருகா எந்தரதும் உருகாதா மனம் பாடலின் வரிகள்

பெண் : நீ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே……
பெண் : ஓ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே……
பெண் : இரவும் பகலும் உன் நினைவாலே
ஹ்ம்ம் ஏதும் புரியாமலே கனவாலே
பெண் : இரவும் பகலும் உன் நினைவாலே
ஹ்ம்ம் ஏதும் புரியாமலே கனவாலே
இலவையும் காத்து நின்ற கிள்ளை போலாகுமா
இலவையும் காத்து நின்ற கிள்ளை போலாகுமா
ஹோ ஓ ஓ ஓ ஓ
என்றும் உந்தன் அம்பில் பட்ட புள்ளிமான் இது
பெண் : ஓ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே……
பெண் : விதியை மதியால் வென்றிடலாம்
வேங்கை புலியையும் கொன்றிடலாம்
பெண் : விதியை மதியால் வென்றிடலாம்
வேங்கை புலியையும் கொன்றிடலாம்
சதியால் மோசம் செய்தால் நாமும் என்ன செய்யலாம்
சதியால் மோசம் செய்தால் நாமும் என்ன செய்யலாம்
ஹோ ஓ ஓ ஓ ஓ
காலம் நேரம் வந்துவிட்டால் விட்டு போகுமா
பெண் : ஓ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே……
பெண் : ஓ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே……

அதிசய திருடன் படத்தின் மற்ற பாடல்கள்

முருகா எந்தரதும் உருகாதா மனம் தேடல் சொற்கள்:
முருகா எந்தரதும் உருகாதா மனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முருகா எந்தரதும் உருகாதா மனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முருகா எந்தரதும் உருகாதா மனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முருகா எந்தரதும் உருகாதா மனம் பாட்டு
முருகா எந்தரதும் உருகாதா மனம் ஐடியூன்ஸ், முருகா எந்தரதும் உருகாதா மனம் tamil2lyrics
அதிசய திருடன் முருகா எந்தரதும் உருகாதா மனம்
முருகா எந்தரதும் உருகாதா மனம் பாட்டு வரிகள்
முருகா எந்தரதும் உருகாதா மனம் படத்தின் பேர்
முருகா எந்தரதும் உருகாதா மனம் ரிங்டோன்
முருகா எந்தரதும் உருகாதா மனம் வரிகள்
பாடல் முருகா எந்தரதும் உருகாதா மனம்
எஸ். தட்சிணாமூர்த்தி முருகா எந்தரதும் உருகாதா மனம்