காரிகை கண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்,விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: கிரிஷ் ஜி
படம்: அவல்

இந்த பாடலை பற்றி :
அவல் படத்திலிருந்து காரிகை கண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன்,விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிரிஷ் ஜி.காரிகை கண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவல் படத்தின் காரிகை கண்ணே பாடலின் வரிகள்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : கிரிஷ் ஜி

ஆண் : ஓ அழகே…
வா ….. அருகே

ஆண் : காரிகை
கண்ணே நாணமும்
பெண்ணே மூலிகை
முத்தம் தரவா தேன்
ஊற

ஆண் : மேனியில்
மிச்சம் தேடுதே
நெஞ்சம் ஏனடி
அச்சம் வருவாயோ
தீர

ஆண் : தாகம் தேடும்
மாயம் தானாக ஓடும்
ஓடும் தாபங்கள் நாளும்
நாளும் தீராததோ

ஆண் : காதல் மோகம்
மேலும் மாறாமல் தூறும்
தூறும் காலங்கள் போக
போக மாறாததோ

ஆண் : ஓ அழகே…
வா ….. அருகே

பெண் : நீ தழுவ நான்
அகம் மகிழ தீ பரவி
ஓடும் அதில் நான்
உருகவே என்னை
பருக நீ அருகில் வேண்டும்

பெண் : நீ முயல நான்
சுகம் பயில நாம்
விலகினாலும் புது
நீர் அருவி போல்
விரல் நுனிகள் பூ
மலர தூண்டும்

ஆண் : மோதா
மேகமாக தீண்டா
வானிலை தேவை
ஏதும் இல்லை
போரே வேண்டும்

ஆண் : கானா
வேதமாக நாளும்
தோன்றுதே போதை
போல வந்து நோயை
தூண்டும்

ஆண் : ஆறாத ஆசை
கூடல் ஆதாரமாக அடி
தானாக நீரும் வேரும்
போராட

ஆண் : பேசாத மூச்சும்
கூட காதோடு பேச இது
போதாது மேலும் மேலும்
நேரம் நீளாதோ

ஆண் : ஓ அழகே…
வா ….. அருகே
பெண் : நீ துணிய
துணிய வழி தேடி
தேடி இளமை இளமை
தேங்க

பெண் : நான் கனிய
கனிய விதி தாண்டி
தாண்டி இனிமை
இனிமை தூண்ட

பெண் : வான் விடிய
விடிய விழி தூங்கினாலும்
உதடு உறவு வேண்டா

பெண் : தேன் வழிய
வழிய இனி மீண்டும்
மீண்டும் வருடி வருடி
ஏங்க
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : தேகம் தேடி
ஓட பாகம் பாகமாய்
தோளில் சீறும் வேகம்
மேலும் கூட

பெண் : ஏதோ வாதமாக
வாழும் நேரமோ மாறும்
மாயமாக காலம் போக

பெண் : வேர்வைகள்
தீண்டி தீண்டி பாலங்கள்
போட அட காற்றுக்கு
பாதை இல்லை நீராட

பெண் : நாளங்கள்
கூடி கூடி பாதங்கள்
கூச இனி நானாக
மேலே ஏறும் ஏணி
நீதானோ ஓஓஓ

பெண் : ஓ அழகே…
வா ….. அருகே

ஆண் : ஓ காரிகை
கண்ணே நாணமும்
பெண்ணே மூலிகை
முத்தம் தரவா தேன்
ஊற

ஆண் : மேனியில்
மிச்சம் தேடுதே
நெஞ்சம் ஏனடி
அச்சம் வருவாயோ
தீர

ஆண் : தாகம் தேடும்
மாயம் தானாக ஓடும்
ஓடும் தாபங்கள் நாளும்
நாளும் தீராததோ

ஆண் : காதல் மோகம்
மேலும் மாறாமல் தூறும்
தூறும் காலங்கள் போக
போக மாறாததோ

ஆண் : ஓ அழகே…
வா ….. அருகே

ஆண் : பொடி தூவாமலே
நெடியோ ஏறுதே நொடி
வீணாவது பிழையாய்
ஆனதே

ஆண் : பிரியா வேளையில்
சுவையோ கூடுதே வழியை
தேடவே வறுமை தீறுதோ

ஆண் : ஓஹோ
ஹ்ம்ம் ம்ம்ம்

பெண் : நீ துணிய
துணிய வழி தேடி
தேடி இளமை இளமை
தேங்க

பெண் : நான் கனிய
கனிய விதி தாண்டி
தாண்டி இனிமை
இனிமை தூண்ட

பெண் : வான் விடிய
விடிய விழி தூங்கினாலும்
உதடு உறவு வேண்டா

பெண் : தேன் வழிய
வழிய இனி மீண்டும்
மீண்டும் வருடி வருடி
இதழ் ஏங்க ஏங்க தா

அவல் படத்தின் மற்ற பாடல்கள்

காரிகை கண்ணே தேடல் சொற்கள்:
காரிகை கண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காரிகை கண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காரிகை கண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காரிகை கண்ணே பாட்டு
காரிகை கண்ணே ஐடியூன்ஸ், காரிகை கண்ணே tamil2lyrics
அவல் காரிகை கண்ணே
காரிகை கண்ணே பாட்டு வரிகள்
காரிகை கண்ணே படத்தின் பேர்
காரிகை கண்ணே ரிங்டோன்
காரிகை கண்ணே வரிகள்
பாடல் காரிகை கண்ணே
கிரிஷ் ஜி காரிகை கண்ணே