போக போக தெரியும்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: சர்வர் சுந்தரம் (1964)

இந்த பாடலை பற்றி :
சர்வர் சுந்தரம் (1964) படத்திலிருந்து போக போக தெரியும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.போக போக தெரியும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்வர் சுந்தரம் (1964) படத்தின் போக போக தெரியும் பாடலின் வரிகள்

ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
ஆண் : ஹோ….அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஒ….ஓஒ…..ஹோ…..
அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ……ஓஒ…..ஹோ….
ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஆண் : ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு
கனிவோடு…….
பெண் : அவனுக்கென்ன இளகிய மனம்
அவளுக்கென்ன அழகிய முகம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
பெண் : {சிற்றிடை என்பது…….
பெண் : முன்னழகு……
ஆண் : சிறு நடை என்பது
பெண் : பின்னழகு……} (2)
ஆண் : {பூவில் பிறந்தது……
பெண் : கண்ணழகு……..
ஆண் : பொன்னில் விளைந்தது……
பெண் : பெண்ணழகு…..} (2)
இருவர் : ல ல ல…..லலலல லல்ல லா…..லல்லலலலல்லா
லலலல லல்ல லா…..லல்லலலலல்லா
லலலல லல்ல லா…..லல்லலலலல்லா
லலலல லல்ல லா…..லல்லலலலல்லா

சர்வர் சுந்தரம் (1964) படத்தின் மற்ற பாடல்கள்

போக போக தெரியும் தேடல் சொற்கள்:
போக போக தெரியும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போக போக தெரியும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போக போக தெரியும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போக போக தெரியும் பாட்டு
போக போக தெரியும் ஐடியூன்ஸ், போக போக தெரியும் tamil2lyrics
சர்வர் சுந்தரம் (1964) போக போக தெரியும்
போக போக தெரியும் பாட்டு வரிகள்
போக போக தெரியும் படத்தின் பேர்
போக போக தெரியும் ரிங்டோன்
போக போக தெரியும் வரிகள்
பாடல் போக போக தெரியும்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி போக போக தெரியும்