பாட்டொன்று தருவார்

This content is also available in: English

பாடகர்கள்: கமல்ஹாசன்
இசையமைப்பாளர்: சுந்தரமூர்த்தி கே. எஸ்.
படம்: சர்வர் சுந்தரம் (1964)

இந்த பாடலை பற்றி :
சர்வர் சுந்தரம் (1964) படத்திலிருந்து பாட்டொன்று தருவார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல்ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே. எஸ்..பாட்டொன்று தருவார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்வர் சுந்தரம் (1964) படத்தின் பாட்டொன்று தருவார் பாடலின் வரிகள்

ஆண் : காரிருளே காரிருளே
இதயத்தை துளைப்பதென்ன
உருவம் இல்லா குரல்கள் எல்லாம்
எனை எனை அழைப்பதென்ன
ஆண் : நேற்றுச் செய்த பிழை எல்லாம்
மூளைக்குள் கூச்சல் போட
பூமி எங்கும் அலைகிறேன்
ஒலியின்மை தேடியே…
ஹேஹே… ஹேஹேஹே…
ஹே… ஹே… ஹே… ஹேஏ… ஹேஹே…
ஆண் : சூழ் சூழ் எனைச் சூழ்
பூகங்காள் சூழ்
குமிலம் அமிலம்
முளரி முளரி உளமெங்கும் முளரி
புலரி புலரி எங்கெந்தன் புலரி
நானே என் மிருதத்தைச் சுமக்கின்ற உயிரி
உயிரி உயிரி….
ஆண் : கண்ணீர் கண் மூடும் போது
கண்ணீர் கண் மூடும் போது
என்னை நான் பார்க்கின்றேனே
பெண்ணே பெண்ணே நீயே மன்னித்தாலும்
உண்மை என்னை கிழிக்குதே
ஆண் : நேற்று நான் கொண்ட காயம்
எல்லாம் நீ ஆற்றினாயே
நெஞ்சில் இன்றே காயம் ஏதும் இல்லை
ஆனால் இன்றோ வலிக்குதே
வலிக்குதே……ஏ…..
ஆண் : காரிருளே காரிருளே
இதயத்தை துளைப்பதென்ன
உருவம் இல்லா குரல்கள் எல்லாம்
எனை எனை அழைப்பதென்ன
ஆண் : நேற்றுச் செய்த பிழை எல்லாம்
மூளைக்குள் கூச்சல் போட
பூமி எங்கும் அலைகிறேன்
ஒலியின்மை தேடியே…
ஹேஹே… ஹேஹேஹே…
ஹே… ஹே… ஹே… ஹேஏ… ஹேஹே…

சர்வர் சுந்தரம் (1964) படத்தின் மற்ற பாடல்கள்

பாட்டொன்று தருவார் தேடல் சொற்கள்:
பாட்டொன்று தருவார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாட்டொன்று தருவார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாட்டொன்று தருவார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாட்டொன்று தருவார் பாட்டு
பாட்டொன்று தருவார் ஐடியூன்ஸ், பாட்டொன்று தருவார் tamil2lyrics
சர்வர் சுந்தரம் (1964) பாட்டொன்று தருவார்
பாட்டொன்று தருவார் பாட்டு வரிகள்
பாட்டொன்று தருவார் படத்தின் பேர்
பாட்டொன்று தருவார் ரிங்டோன்
பாட்டொன்று தருவார் வரிகள்
பாடல் பாட்டொன்று தருவார்
சுந்தரமூர்த்தி கே. எஸ். பாட்டொன்று தருவார்