கரைருலே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர்: சுந்தரமூர்த்தி கே. எஸ்.
படம்: அவம்

இந்த பாடலை பற்றி :
அவம் படத்திலிருந்து கரைருலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே. எஸ்..கரைருலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவம் படத்தின் கரைருலே பாடலின் வரிகள்

பெண் : ஹே ஹே ஏ…..
ஹே…..ஏ…..ஏ…..
ஹே ஹே ஏ…..
ஹே…..ஏ…..ஏ…..
ஏன் என்னை கவர்கிறாய்
ஏன் என்னில் நிறைகிறாய்
ஏன் மயக்கங்கள் தருகிறாய்
எனது விழியிலே
பெண் : நான் உந்தன் உடைமையாய்
ஏன் நெஞ்சை இழுக்கிறாய்
தீயே நீ ஏன்
ஈசல் இவளை அழைக்கிறாய்
வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
உனது நெருப்பில் எரிந்து மகிழ
பெண் : காய்ச்சலா…..காதலா…..
ரெண்டும் கலந்த நிலையிலே
காற்றிலே ஈரமாய்
உன்னோடு நான்
மழை விழும் தரை எழுப்பும்
மனம் மனதில் உன்னாலே
உன்னால் இன்பம் உன்னால் குழப்பமே…..ஏ….ஏ….
பெண் : ஏன் எனை கவர்கிறாய்
ஏன் என்னில் நிறைகிறாய்
ஏன் மயக்கங்கள் தருகிறாய்
எனது விழியிலே
பெண் : தீயே நீ ஏன்
ஈசல் இவளை அழைக்கிறாய்
வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
உனது நெருப்பில் எரிந்து மகிழ

அவம் படத்தின் மற்ற பாடல்கள்

கரைருலே தேடல் சொற்கள்:
கரைருலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கரைருலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கரைருலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கரைருலே பாட்டு
கரைருலே ஐடியூன்ஸ், கரைருலே tamil2lyrics
அவம் கரைருலே
கரைருலே பாட்டு வரிகள்
கரைருலே படத்தின் பேர்
கரைருலே ரிங்டோன்
கரைருலே வரிகள்
பாடல் கரைருலே
சுந்தரமூர்த்தி கே. எஸ். கரைருலே