அம்மானை

This content is also available in: English

பாடகர்கள்: எம். எஸ். விஸ்வநாதன் , நெல்லை கணபதி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அவன் ஒரு சரித்திரம்

இந்த பாடலை பற்றி :
அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து அம்மானை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எஸ். விஸ்வநாதன் , நெல்லை கணபதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அம்மானை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் ஒரு சரித்திரம் படத்தின் அம்மானை பாடலின் வரிகள்

ஆண் : ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்
ஆண் : தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
ஆண் : மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும் ஹோ ஓஒ
ஆண் : மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும்
ஆண் : மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மகராஜன் கண்கள் ரெண்டும்
ஆனதத்தில் நீராட்டும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
ஆண் : ஏரை கண்டால் வீரன் உள்ளம்
தேரை கண்டார் போல் ஆடும்
நீரை கண்டு நெல்லும் கண்டால்
நெஞ்சம் எங்கும் தேனோடும்
ஆண் : நாடும் ஊரும் இந்த
ஏரின் பின்னே தானோடும்
நல்லூரை காக்கும் பூமி
இல்லாவிட்டால் என்னாகும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
ஆண் : ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்
ஆண் : தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

அம்மானை தேடல் சொற்கள்:
அம்மானை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மானை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மானை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மானை பாட்டு
அம்மானை ஐடியூன்ஸ், அம்மானை tamil2lyrics
அவன் ஒரு சரித்திரம் அம்மானை
அம்மானை பாட்டு வரிகள்
அம்மானை படத்தின் பேர்
அம்மானை ரிங்டோன்
அம்மானை வரிகள்
பாடல் அம்மானை
எம். எஸ். விஸ்வநாதன் அம்மானை