வணக்கம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அவன் ஒரு சரித்திரம்

இந்த பாடலை பற்றி :
அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து வணக்கம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.வணக்கம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் ஒரு சரித்திரம் படத்தின் வணக்கம் பாடலின் வரிகள்

ஆண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை
அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
பெண் : நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
விண்ணகம் மாறிய போதிலும்
இந்த பெண்ணகம் மாறுவதில்லையே
விண்ணகம் மாறிய போதிலும்
இந்த பெண்ணகம் மாறுவதில்லையே
பெண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
ஆண் : பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினில் மறைந்தது உன் முகம்
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினில் மறைந்தது உன் முகம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில் மறைந்துள்ளதென் மனம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில் மறைந்துள்ளதென் மனம்
பெண் : கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன்முகம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன்முகம்
பெண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை
ஆண் : ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை
பெண் : பொன்னிற வண்டுகள் பாடின
அவை பூவெனும் மெத்தையில் கூடின
என்னிரு கண்களும் தேடின
அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின
ஆண் : மங்கல சங்குகள் அழைத்தன
இரு மந்திர முல்லைகள் இழுத்தன
உன்னுடன் உடல் உயிர் கலந்தன
இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென
ஆண் : அம்மானை அழகும் மிகும் கண்மானை
பெண் : ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானை
தேடி வரும் பெருமானை

அவன் ஒரு சரித்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

வணக்கம் தேடல் சொற்கள்:
வணக்கம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வணக்கம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வணக்கம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வணக்கம் பாட்டு
வணக்கம் ஐடியூன்ஸ், வணக்கம் tamil2lyrics
அவன் ஒரு சரித்திரம் வணக்கம்
வணக்கம் பாட்டு வரிகள்
வணக்கம் படத்தின் பேர்
வணக்கம் ரிங்டோன்
வணக்கம் வரிகள்
பாடல் வணக்கம்
எம். எஸ். விஸ்வநாதன் வணக்கம்