இனிக்கும் கண்ணங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அவன் ஒரு சரித்திரம்

இந்த பாடலை பற்றி :
அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து இனிக்கும் கண்ணங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.இனிக்கும் கண்ணங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் ஒரு சரித்திரம் படத்தின் இனிக்கும் கண்ணங்கள் பாடலின் வரிகள்

பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
ஆண் : பொன் மாலை சூடும் தாரம்
பூச்சூடும் காலம் சேரும்
பொன் மாலை சூடும் தாரம்
பூச்சூடும் காலம் சேரும்
தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்
தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
பெண் : பொன் முத்து மாலையாவேன்
உன் மெத்தை மார்பில் சாய்வேன்
கை தொட்ட இடமெல்லாம் கனியுதே காவியம்
ஆண் : ஒரு கட்டுப் பூவைப் போலே
உடல் கட்டுக் கொண்ட பாவை
என் சொந்தம் ஆகிறாள் நடக்குதே நாடகம்
ஆண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
பெண் : நான் மாலை நேரத் தோகை
நீ மாரிக் கால மேகம்
மேகங்கள் மாறினும் தோகைதான் மாறுமோ
ஆண் : இது தேவ லோக ராகம்
நம் ஆயுட்கால கீதம்
இருவர் : இது தேவ லோக ராகம்
நம் ஆயுட்கால கீதம்
பாவங்கள் மாறலாம் காதல்தான் மாறுமோ
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்

அவன் ஒரு சரித்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

இனிக்கும் கண்ணங்கள் தேடல் சொற்கள்:
இனிக்கும் கண்ணங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இனிக்கும் கண்ணங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இனிக்கும் கண்ணங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இனிக்கும் கண்ணங்கள் பாட்டு
இனிக்கும் கண்ணங்கள் ஐடியூன்ஸ், இனிக்கும் கண்ணங்கள் tamil2lyrics
அவன் ஒரு சரித்திரம் இனிக்கும் கண்ணங்கள்
இனிக்கும் கண்ணங்கள் பாட்டு வரிகள்
இனிக்கும் கண்ணங்கள் படத்தின் பேர்
இனிக்கும் கண்ணங்கள் ரிங்டோன்
இனிக்கும் கண்ணங்கள் வரிகள்
பாடல் இனிக்கும் கண்ணங்கள்
எம். எஸ். விஸ்வநாதன் இனிக்கும் கண்ணங்கள்