ஆயிரம் பொன்னை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: மாலையிட்டான் ஒரு மன்னன்
படம்: அவன் ஒரு சரித்திரம்

இந்த பாடலை பற்றி :
அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து ஆயிரம் பொன்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மாலையிட்டான் ஒரு மன்னன்.ஆயிரம் பொன்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் ஒரு சரித்திரம் படத்தின் ஆயிரம் பொன்னை பாடலின் வரிகள்

அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்

ஆண் : ஆயிரம் கம்பனின் பாடல்
அதில் ஆனந்தத் தோகையின் ஆடல்
ஆயிரம் கம்பனின் பாடல்
அதில் ஆனந்தத் தோகையின் ஆடல்
அந்தப் பாடலில் பிறந்தது ராகம்
அவள் ஆடலில் வளர்ந்தது மோகம்
அந்தப் பாடலில் பிறந்தது ராகம்
அவள் ஆடலில் வளர்ந்தது மோகம்

பெண் : ஊஞ்சலில் உள்ளங்கள் உறவாட
வரும் ஊடலில் லீலைகள் சதிராடும்
ஊஞ்சலில் உள்ளங்கள் உறவாட
வரும் ஊடலில் லீலைகள் சதிராடும்
காதல் தருவது துன்பம்
இனி காலம் யாவும் வசந்தம்

பெண் : மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்

ஆண் : கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்

அவன் ஒரு சரித்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆயிரம் பொன்னை தேடல் சொற்கள்:
ஆயிரம் பொன்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆயிரம் பொன்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆயிரம் பொன்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆயிரம் பொன்னை பாட்டு
ஆயிரம் பொன்னை ஐடியூன்ஸ், ஆயிரம் பொன்னை tamil2lyrics
அவன் ஒரு சரித்திரம் ஆயிரம் பொன்னை
ஆயிரம் பொன்னை பாட்டு வரிகள்
ஆயிரம் பொன்னை படத்தின் பேர்
ஆயிரம் பொன்னை ரிங்டோன்
ஆயிரம் பொன்னை வரிகள்
பாடல் ஆயிரம் பொன்னை
மாலையிட்டான் ஒரு மன்னன் ஆயிரம் பொன்னை