மாலை போடுற

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: ஆனந்த கண்ணீர்

இந்த பாடலை பற்றி :
ஆனந்த கண்ணீர் படத்திலிருந்து மாலை போடுற என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மாலை போடுற பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்த கண்ணீர் படத்தின் மாலை போடுற பாடலின் வரிகள்

ஆண் : நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் : நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் : நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் : ஞானத்தோடு வாழ்வோம்
நிதானத்தோடு வாழ்வோம்
ஞானத்தோடு வாழ்வோம்
நிதானத்தோடு வாழ்வோம்
மாபெரும் தலைவர் சொன்ன
மானத்தோடு வாழ்வோம்
மாபெரும் தலைவர் சொன்ன
மானத்தோடு வாழ்வோம்
ஆண் : பஞ்சம் போக்க பாடுவோம்
லஞ்சம் நீக்க கூடுவோம்
பஞ்சம் போக்க பாடுவோம்
லஞ்சம் நீக்க கூடுவோம்
பழைய பாதை தன்னை மாற்றி
புதிய பாதை காணுவோம்
பழைய பாதை தன்னை மாற்றி
புதிய பாதை காணுவோம்
குழு : நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் : ஊழலுக்கு வெட்கமே
உழைப்பவருக்கு சொர்க்கமே
ஊழலுக்கு வெட்கமே
உழைப்பவருக்கு சொர்க்கமே
உண்மையான நேர்மையான
மக்கள் எங்கள் பக்கமே
குழு : உண்மையான நேர்மையான
மக்கள் எங்கள் பக்கமே
ஆண் : நாணயங்கள் பெருகவே
நல்லவர்கள் வருகவே
நாணயங்கள் பெருகவே
நல்லவர்கள் வருகவே
நாட்டு மக்கள் நல்லவருக்கு
வாக்கு சீட்டு தருகவே
நாட்டு மக்கள் நல்லவருக்கு
வாக்கு சீட்டு தருகவே……
குழு : நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் : காலம் மாற்றம் காட்டுவோம்
கயவர் தம்மை பூட்டுவோம்
குழு : காலம் மாற்றம் காட்டுவோம்
கயவர் தம்மை பூட்டுவோம்
ஆண் : கள்ள சந்தை பேர் வழிக்கு
கை விலங்கு மாறுவோம்
ஊரை ஏய்க்கும் மனிதரே
உலகை விட்டு மறைகவே
ஊரை ஏய்க்கும் மனிதரே
உலகை விட்டு மறைகவே
உண்மையான புரட்சி ஒன்று
எங்கள் நாட்டில் எழுகவே
குழு : உண்மையான புரட்சி ஒன்று
எங்கள் நாட்டில் எழுகவே
குழு : நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே

ஆனந்த கண்ணீர் படத்தின் மற்ற பாடல்கள்

மாலை போடுற தேடல் சொற்கள்:
மாலை போடுற எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலை போடுற வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலை போடுற.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலை போடுற பாட்டு
மாலை போடுற ஐடியூன்ஸ், மாலை போடுற tamil2lyrics
ஆனந்த கண்ணீர் மாலை போடுற
மாலை போடுற பாட்டு வரிகள்
மாலை போடுற படத்தின் பேர்
மாலை போடுற ரிங்டோன்
மாலை போடுற வரிகள்
பாடல் மாலை போடுற
எம். எஸ். விஸ்வநாதன் மாலை போடுற