என் மனது ஒன்று தான்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அவன் ஒரு சரித்திரம்

இந்த பாடலை பற்றி :
அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து என் மனது ஒன்று தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.என் மனது ஒன்று தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் ஒரு சரித்திரம் படத்தின் என் மனது ஒன்று தான் பாடலின் வரிகள்

குழு : ……………………………….
பெண் : ஆ…….ஆ……ஆ…..
ஆ……ஆ…..ஆ…..
வணக்கம் வணக்கம் வணக்கம்
பெண் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை
இந்த தென்னாட்டின் வழி காக்கும் மென்மை
பெண் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
பெண் : மேலை நாடெங்கும் விஞ்ஞானக் கலைகள்
அங்கு விளையாடும் அலங்கார நிலைகள்
மேலை நாடெங்கும் விஞ்ஞானக் கலைகள்
அங்கு விளையாடும் அலங்கார நிலைகள்
அங்கு பெண் இல்லை பேசும் கண் இல்லை
அங்கு பெண் இல்லை பேசும் கண் இல்லை
என்ன அலங்கோலமோ என்ன புது மோகமோ
பெண் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
ஆண் : வண்ணத் திலகங்கள் ஒளி வீசும் முகங்கள்
எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலங்கள்
வண்ணத் திலகங்கள் ஒளி வீசும் முகங்கள்
எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலங்கள்
அன்பு தெய்வங்கள் இன்பச் செல்வங்கள்
அன்பு தெய்வங்கள் இன்பச் செல்வங்கள்
ஆடும் கலை ஆகுமோ பாடும் தமிழாகுமோ
ஆண் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
பெண் : அன்னை தாய்ப் பாலை பிள்ளைக்குக் கொடுத்து
அன்பு தாலாட்டுப் பாட்டொன்று படித்து
அன்னை தாய்ப் பாலை பிள்ளைக்குக் கொடுத்து
அன்பு தாலாட்டுப் பாட்டொன்று படித்து
காணும் அழகென்ன தேடும் சுகம் என்ன
காணும் அழகென்ன தேடும் சுகம் என்ன
ஆண் : சொல்ல மொழி இல்லையே
பேச விலை இல்லையே
இருவர் : வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை
இந்த தென்னாட்டின் வழி காக்கும் மென்மை
வணக்கம் பல முறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே

அவன் ஒரு சரித்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

என் மனது ஒன்று தான் தேடல் சொற்கள்:
என் மனது ஒன்று தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் மனது ஒன்று தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் மனது ஒன்று தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் மனது ஒன்று தான் பாட்டு
என் மனது ஒன்று தான் ஐடியூன்ஸ், என் மனது ஒன்று தான் tamil2lyrics
அவன் ஒரு சரித்திரம் என் மனது ஒன்று தான்
என் மனது ஒன்று தான் பாட்டு வரிகள்
என் மனது ஒன்று தான் படத்தின் பேர்
என் மனது ஒன்று தான் ரிங்டோன்
என் மனது ஒன்று தான் வரிகள்
பாடல் என் மனது ஒன்று தான்
எம். எஸ். விஸ்வநாதன் என் மனது ஒன்று தான்