கிழக்கு வேலுத்தடி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஆர். பார்த்தசாரதி
படம்: அவன் பித்தனா

இந்த பாடலை பற்றி :
அவன் பித்தனா படத்திலிருந்து கிழக்கு வேலுத்தடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். பார்த்தசாரதி.கிழக்கு வேலுத்தடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் பித்தனா படத்தின் கிழக்கு வேலுத்தடி பாடலின் வரிகள்

பெண் : ஆயிரம் முத்தம் தருவேன்…
ஆண் : ஆ…
பெண் : ஆனால் உனக்கல்ல…
ஆண் : ஆஅ…
பெண் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்
ஆனால் உனக்கல்ல
நீ ஒரு குழந்தை என்றால்
நானும் தருவேன் மெய்யாக
முத்தம் தருவேன் மெய்யாக
ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ
தாயாய் மாறிய பெண்ணைப் போலே
பேசுவதழகல்ல
நீ ஒரு குமரி என்பதை மறந்து
நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல
ஆண் : மலரைப் போலே சிரிப்பவளே
என் மனதை தொட்டு ஆட வைத்தாய்
மலரைப் போலே சிரிப்பவளே
என் மனதை தொட்டு ஆட வைத்தாய்
பெண் : பருவக் காற்றில் ஆடி நின்றேன்
நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பருவக் காற்றில் ஆடி நின்றேன்
நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பாடாத பாட்டை பாட வைத்தாய்
பெண் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்
ஆனால் உனக்கல்ல
ஆண் : நீ ஒரு குமரி என்பதை மறந்து
நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல
ஆண் : இனித்திடும் இரவைப் பார்த்து விட்டேன்
அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்
இனித்திடும் இரவைப் பார்த்து விட்டேன்
அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்
பெண் : என்னை உனக்கே கொடுத்து விட்டேன்
இந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்
என்னை உனக்கே கொடுத்து விட்டேன்
இந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்
இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்
பெண் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்
ஆனால் உனக்கல்ல
ஆண் : நீ ஒரு குமரி என்பதை மறந்து
நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல

அவன் பித்தனா படத்தின் மற்ற பாடல்கள்

கிழக்கு வேலுத்தடி தேடல் சொற்கள்:
கிழக்கு வேலுத்தடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிழக்கு வேலுத்தடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிழக்கு வேலுத்தடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிழக்கு வேலுத்தடி பாட்டு
கிழக்கு வேலுத்தடி ஐடியூன்ஸ், கிழக்கு வேலுத்தடி tamil2lyrics
அவன் பித்தனா கிழக்கு வேலுத்தடி
கிழக்கு வேலுத்தடி பாட்டு வரிகள்
கிழக்கு வேலுத்தடி படத்தின் பேர்
கிழக்கு வேலுத்தடி ரிங்டோன்
கிழக்கு வேலுத்தடி வரிகள்
பாடல் கிழக்கு வேலுத்தடி
ஆர். பார்த்தசாரதி கிழக்கு வேலுத்தடி