இறைவன் இருக்கிந்திரனா

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: ஆர். பார்த்தசாரதி
படம்: அவன் பித்தனா

இந்த பாடலை பற்றி :
அவன் பித்தனா படத்திலிருந்து இறைவன் இருக்கிந்திரனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். பார்த்தசாரதி.இறைவன் இருக்கிந்திரனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் பித்தனா படத்தின் இறைவன் இருக்கிந்திரனா பாடலின் வரிகள்

பெண் : கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று
ஏரெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு
இதயமெல்லாம் திறந்ததடி
பெண் : கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
பெண் : ஓடிய மேகம் இன்று
மழையாகப் பொழிந்ததடி
ஊரார்க்கு கிடைக்கும் என்று
ஊரணியில் விழுந்ததடி
காடு சென்ற மாடப் புறா
வீடு வந்து சேர்ந்ததடி
வீடு வந்த மகிழ்ச்சியிலே
விழாக் கோலம் கொண்டதடி
பெண் : கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
ஆண் : வானமே வையமே
நீ தந்த வளமெல்லாம்
மானிடர் உரிமையம்மா
நான் என்று சொல்வதை
நாம் என்று சொல்வதால்
நாடெல்லாம் வாழுமம்மா
பொழுதெல்லாம் உழைக்கின்ற
ஏழையின் முகத்திலே
புன்னகை வளருமம்மா
புன்னகை வளருமம்மா
ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததம்மா
எங்கள் குடும்பம் இன்று
ஏரெடுத்து நடந்ததம்மா
இன்று வந்த தென்றலுக்கு
இதயமெல்லாம் திறந்ததம்மா
ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா… ஆ… ஹோய்
பெண் : நல்லவர்க்கு நல்லதெல்லாம்
நடப்பதுதான் நீதியடி
இல்லாமல் மாறி விட்டால்
எந்த உயிர் வாழுமடி
பல்லாண்டு பாடுங்கடி
பறவைகள் போல் ஆடுங்கடி
பதினாறு பெரு வாழ்வும்
வருகவென்றே கூறுங்கடி
ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததம்மா

அவன் பித்தனா படத்தின் மற்ற பாடல்கள்

இறைவன் இருக்கிந்திரனா தேடல் சொற்கள்:
இறைவன் இருக்கிந்திரனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இறைவன் இருக்கிந்திரனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இறைவன் இருக்கிந்திரனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இறைவன் இருக்கிந்திரனா பாட்டு
இறைவன் இருக்கிந்திரனா ஐடியூன்ஸ், இறைவன் இருக்கிந்திரனா tamil2lyrics
அவன் பித்தனா இறைவன் இருக்கிந்திரனா
இறைவன் இருக்கிந்திரனா பாட்டு வரிகள்
இறைவன் இருக்கிந்திரனா படத்தின் பேர்
இறைவன் இருக்கிந்திரனா ரிங்டோன்
இறைவன் இருக்கிந்திரனா வரிகள்
பாடல் இறைவன் இருக்கிந்திரனா
ஆர். பார்த்தசாரதி இறைவன் இருக்கிந்திரனா