வசந்த விழா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: மரகதமணி
படம்: திருமலை தெய்வம்

இந்த பாடலை பற்றி :
திருமலை தெய்வம் படத்திலிருந்து வசந்த விழா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணி.வசந்த விழா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருமலை தெய்வம் படத்தின் வசந்த விழா பாடலின் வரிகள்

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா
ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா
ஆண் : மழையும் நீயே……..
ஆண் : இது என்ன மண்ணில் கூட
நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட
அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே
ஆண் : பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே
அதுதானா மோன நிலை
அடடா இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா
ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா
ஆண் : கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்
பருவம் பருவம்
கடல் நீர் அலைபோல் இதயம் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும்
பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஆண் : ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது
காதல் ஒன்றுதான்
ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

திருமலை தெய்வம் படத்தின் மற்ற பாடல்கள்

வசந்த விழா தேடல் சொற்கள்:
வசந்த விழா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்த விழா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்த விழா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்த விழா பாட்டு
வசந்த விழா ஐடியூன்ஸ், வசந்த விழா tamil2lyrics
திருமலை தெய்வம் வசந்த விழா
வசந்த விழா பாட்டு வரிகள்
வசந்த விழா படத்தின் பேர்
வசந்த விழா ரிங்டோன்
வசந்த விழா வரிகள்
பாடல் வசந்த விழா
மரகதமணி வசந்த விழா